தற்போதைய நிலையில் 137 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 34 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 250,000 க்கும் அதிகமானோர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


