Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

போர் மோதல்களுக்கு மத்தியில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு!

T

The Leader Desk

ஜூலை 13, 2026 • 5:47 AM

போர் மோதல்களுக்கு மத்தியில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விரிவுபடுத்தியுள்ள நிலையில், ஹோமுஸ் (Strait of Hormuz) ஊடான எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
  • இதற்கமைய, பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெயின் விலை 2.34 டொலர்களால் அல்லது 3.08 வீதத்தால் அதிகரித்து, அதன் விலை 78.35 டொலராகப் பதிவாகியுள்ளது.
  • அத்துடன், டபிள்யூ.டி.ஐ (WTI) ரக கச்சா எண்ணெயின் விலை 2.21 டொலர்களால் அல்லது 3.09 வீதத்தால் அதிகரித்து, ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 73.62 டொலராகப் பதிவாகியுள்ளது.
எழுத்து அளவு:

விரிவுபடுத்தியுள்ள நிலையில், ஹோமுஸ்  (Strait of Hormuz) ஊடான எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

இதற்கமைய, பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெயின் விலை 2.34 டொலர்களால் அல்லது 3.08 வீதத்தால் அதிகரித்து, அதன் விலை 78.35 டொலராகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், டபிள்யூ.டி.ஐ (WTI) ரக கச்சா எண்ணெயின் விலை 2.21 டொலர்களால் அல்லது 3.09 வீதத்தால் அதிகரித்து, ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 73.62 டொலராகப் பதிவாகியுள்ளது.

சர்வதேச எரிசக்தி முகவரகம் (IEA) வெளியிட்டுள்ள மாதாந்த அறிக்கையின்படி, ஜூன் மாதத்தில் உலகளாவிய எண்ணெய் விநியோகம் நாளாந்தம் 4.1 மில்லியன் பேரல்களால் அதிகரித்துள்ள போதிலும், இது யுத்தத்திற்கு முந்தைய மட்டத்துடன் ஒப்பிடுகையில் நாளாந்தம் 9.4 மில்லியன் பேரல்களால் குறைவாகவே காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வார இறுதியில் நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதால், அண்மையில் வெடித்துள்ள இந்த மோதல்களுக்கு விரைவான தீர்வு எட்டப்படும் என்ற எதிர்பார்ப்புகள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது" என சந்தை ஆய்வாளர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...