Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கோட்டா மகிந்த அரசாங்கம் 100 நாட்கள் கழிவதற்குள் ஆட்டம் கண்டு விட்டது! லிகினி பெர்னாந்து

T

The Leader Desk

பிப்ரவரி 23, 2020 • 5:04 PM

கோட்டா மகிந்த அரசாங்கம் 100 நாட்கள் கழிவதற்குள்  ஆட்டம் கண்டு விட்டது! லிகினி பெர்னாந்து

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் இந்த காலப்பகுதிக்குள் அரசாங்கம் ஆட்சியை முன் கொண்டு செல்வதில் தடுமாருகின்றது.
  • தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் இந்த அரசாங்கம் 3 பிரச்சினைகளை சொல்லி ஆட்சிக்கு வந்தது.
  • இரண்டாவது உதிர்த்த ஞாயிறு தாக்குதல் நாட்டில் பாதுகாப்பிற்கு பாரிய ஓட்டை விழுந்துள்ளதாக கூறினர்.இப்போது நிலைமை ஐ நா வரைக்கும் நாட்டை இழுத்துச் சென்றுள்ளது.
எழுத்து அளவு:

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் இந்த காலப்பகுதிக்குள் அரசாங்கம் ஆட்சியை முன் கொண்டு செல்வதில் தடுமாருகின்றது.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் இந்த அரசாங்கம் 3 பிரச்சினைகளை சொல்லி ஆட்சிக்கு வந்தது.
முதலாவது MCC ஒப்பந்தம்.
MCC ஒப்பந்தம் நாட்டிற்கு கடுமையான நாசத்தை ஏற்படுத்தும் எனப்பயமுருத்தி ஆட்சிக்கு வந்தனர் .
இரண்டாவது உதிர்த்த ஞாயிறு தாக்குதல்
நாட்டில் பாதுகாப்பிற்கு பாரிய ஓட்டை விழுந்துள்ளதாக கூறினர்.இப்போது நிலைமை ஐ நா வரைக்கும் நாட்டை இழுத்துச் சென்றுள்ளது.

மூன்றாவது மத்திய வங்கிக்கொள்ளை 
மத்திய வங்கிக்கொள்ளையர்களை  பிடிப்போம் சிறையில் அடைப்போம் என்று மக்களுக்கு உத்தரவாதம் வழங்கினார்கள். இப்போது நிலைமை என்னவாயிற்று
யார் யாரை சிறையில் அடைப்பது இவர்களா மக்களுக்கு நல்லது செய்யப்போகிறார்கள் என்று கூரியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கோட்டா மகிந்த அரசாங்கம் 100 நாட்கள் கழிவதற்குள் ஆட்டம் கண்டு விட்டது! லிகினி பெர்னாந்து | Tamil Leader | We Lead the Nation