இன்று (08) கருப்புப் பட்டி அணிந்து நாடாளுமன்றத்தினுள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீகமுவ சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த 27 பேரின் மரணத்திற்கும் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்தியே, எதிர்க்கட்சியினர் இவ்வாறு கருப்புப் பட்டிகளை அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.


