Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு; மசகு எண்ணெய் விலை சரிவு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 5, 2026 • 4:41 AM

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு; மசகு எண்ணெய் விலை சரிவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உடன்பாடொன்று இன்றோ அல்லது நாளையோ எட்டப்படக்கூடும் என அமெரிக்க ஐக்கிய நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  • அதன்படி: பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய்: ஒரு பேரலின் விலை 78 அமெரிக்க டொலர்கள் வரை சரிந்துள்ளது.
  • டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய்: ஒரு பேரலின் விலை 75 அமெரிக்க டொலர்கள் வரை சரிந்துள்ளது.
எழுத்து அளவு:

உடன்பாடொன்று இன்றோ அல்லது நாளையோ எட்டப்படக்கூடும் என அமெரிக்க ஐக்கிய நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்அறிவிப்பைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் (Crude Oil) விலைகள் சரிவடைந்துள்ளன. அதன்படி:

  • பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய்: ஒரு பேரலின் விலை 78 அமெரிக்க டொலர்கள் வரை சரிந்துள்ளது.

  • டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய்: ஒரு பேரலின் விலை 75 அமெரிக்க டொலர்கள் வரை சரிந்துள்ளது.

ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமையால், உலகளாவிய சக்திவளச் சந்தையில் (Global Energy Market) விநியோக அபாயம் குறித்த நிலவிய நிச்சயமற்ற தன்மை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு; மசகு எண்ணெய் விலை சரிவு! | Tamil Leader | We Lead the Nation