Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

சந்திரிகா வருகின்றார் : நவம்பர் 05ம் திகதி கொழும்பில் பிரமாண்டமான மாநாட்டை கூட்டுகின்றார்!

T

The Leader Desk

அக்டோபர் 29, 2019 • 6:02 PM

சந்திரிகா வருகின்றார் : நவம்பர் 05ம் திகதி கொழும்பில் பிரமாண்டமான மாநாட்டை கூட்டுகின்றார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று (29) மீண்டும் நாடு திரும்ப உள்ளதாக அவரது பணியாளர்களின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
  • theleader.lk இணையத்தளத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மொட்டு கட்சிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள ஸ்ரீ.ல.சு.கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த சில தினங்களினுள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கொண்டுள்ளனர்.
எழுத்து அளவு:

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று (29) மீண்டும் நாடு திரும்ப உள்ளதாக அவரது பணியாளர்களின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் அவர் அடுத்த சில தினங்களினுள் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை கட்டம் கட்டமாக அழைத்து அவர்களது கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடு தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கும், நவம்பர் 05ம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கட்சி அங்கத்தவர்களின் மாநாடு ஒன்றை கூட்டுவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

theleader.lk இணையத்தளத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மொட்டு கட்சிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள ஸ்ரீ.ல.சு.கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த சில தினங்களினுள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கொண்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...