இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்களைத் தவிர சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றின் அரச பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, இந்த விசேட இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ளும் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் உத்தியோகபூர்வப் பட்டியலை அந்நாட்டு ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.
இதில் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளுடன், ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுக்குழுவினரும் கலந்துகொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிச்சடங்கில் பங்கேற்கும் நாடுகளின் பட்டியல்:
-
ரஷ்யா
-
சீனா
-
பாகிஸ்தான்
-
இந்தியா
-
துருக்கி
-
துருக்மெனிஸ்தான்
-
தஜிகிஸ்தான்
-
ஈராக்
-
ஜோர்ஜியா
-
ஆர்மீனியா
-
ஆப்கானிஸ்தான்
-
ஓமான்
-
கத்தார்
-
அசர்பைஜான்
-
கிர்கிஸ்தான்
-
உஸ்பெகிஸ்தான்
-
வங்களாதேசம்
-
எகிப்து
-
கசகஸ்தான்
-
கானா
-
நிகரகுவா
-
கொங்கோ
-
செர்பியா
-
துனிசியா
-
லெபனான்
-
நமீபியா
-
மலேசியா
-
கியூபா
-
இலங்கை
-
மியன்மார்
-
கம்பியா
-
தாய்லாந்து


