Tamil Leader News
முக்கியம்
பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●அவுஸ்திரேலிய கமநலத்துறைக்கு சிரிப்பைக் கொண்டுவந்த யோத உலர்திராட்சைப் பிரதிமை●ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●
செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

T

The Leader Desk

ஜூலை 3, 2026 • 6:06 AM

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பதவியைக் கொண்டவருமான வசந்த கரன்னாகொட, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
  • இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட இன்று முற்பகல் 10.05 மணியளவில் ஆணைக்குழு வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
  • கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

பதவியைக் கொண்டவருமான வசந்த கரன்னாகொட, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு (Executive Branch) கடற்படை அதிகாரப் பயிற்சிப் பேராளர்களை (Cadet Officers) இணைத்துக்கொண்ட போது, தகைமைகளைப் பூர்த்தி செய்யாதிருந்த யோஷித ராஜபக்ஷவை சட்டவிரோதமான முறையில் இணைத்துக்கொண்டதாக வசந்த கரன்னாகொட மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அப்போதிருந்த நடைமுறைகளை மீறி, அரசாங்கத்தின் பெருமளவிலான நிதியைச் செலவிட்டு, பிரித்தானியாவின் ராயல் கடற்படைக் கல்லூரியில் (Royal Naval College) யோஷித ராஜபக்ஷவிற்கு பயிற்சிப் பாடநெறி ஒன்றில் பங்கேற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமை தொடர்பிலும் இவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட இன்று முற்பகல் 10.05 மணியளவில் ஆணைக்குழு வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...