Tamil Leader News
முக்கியம்
பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●அவுஸ்திரேலிய கமநலத்துறைக்கு சிரிப்பைக் கொண்டுவந்த யோத உலர்திராட்சைப் பிரதிமை●ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●
செய்திகள்

உலகின் முதற்தர சுற்றுலாத்தலமாக இலங்கைக்கு சர்வதேச அங்கீகாரம்!

T

The Leader Desk

ஜூலை 3, 2026 • 5:06 AM

உலகின் முதற்தர சுற்றுலாத்தலமாக இலங்கைக்கு சர்வதேச அங்கீகாரம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மிகச்சிறந்த தீவு சுற்றுலாத்தலமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
  • சர்வதேச சுற்றுலா ஊடகமான 'Big 7 Travel' அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட புதிய தரப்படுத்தலுக்கு அமைய, சுற்றுலா செல்வதற்கு உகந்த உலகின் சிறந்த 50 தீவுகளுள் முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள இலங்கை சமர்த்தாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  • மைல் நீளமுள்ள கடற்கரை, கண்கவர் மத்திய மலைநாடு, உலகப் புகழ்பெற்ற தேயிலைத் தோட்டங்கள், வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் தனித்துவமான பல்லுயிர் பெருக்கம் ஆகியன இந்தத் தரவரிசையில் இலங்கை முன்னிலைக்கு வருவதற்கு முதன்மைக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • இதேவேளை, உலகின் சிறந்த 50 கடற்கரைகளின் பட்டியலில் இலங்கையின் உனவடுன (Unawatuna) கடற்கரை 26 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

மிகச்சிறந்த தீவு சுற்றுலாத்தலமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலா ஊடகமான 'Big 7 Travel' அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட புதிய தரப்படுத்தலுக்கு அமைய, சுற்றுலா செல்வதற்கு உகந்த உலகின் சிறந்த 50 தீவுகளுள் முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள இலங்கை சமர்த்தாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

833 மைல் நீளமுள்ள கடற்கரை, கண்கவர் மத்திய மலைநாடு, உலகப் புகழ்பெற்ற தேயிலைத் தோட்டங்கள், வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் தனித்துவமான பல்லுயிர் பெருக்கம் ஆகியன இந்தத் தரவரிசையில் இலங்கை முன்னிலைக்கு வருவதற்கு முதன்மைக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன், யால தேசிய பூங்கா மற்றும் யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சிகிரியா உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களும் இந்த வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்குப் பங்களித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உலகின் சிறந்த 50 கடற்கரைகளின் பட்டியலில் இலங்கையின் உனவடுன (Unawatuna) கடற்கரை 26 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...