எண்ணிக்கை 56,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 56,422 ஆக அதிகரித்துள்ளதுடன், மரணங்களின் எண்ணிக்கையும் 35 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மாத்திரம் 1,025 டெங்கு நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


