Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

நாளை (01) முதல் பங்குச்சந்தையை மூட தீர்மானம்!

T

The Leader Desk

மார்ச் 31, 2020 • 10:41 AM

நாளை (01) முதல் பங்குச்சந்தையை மூட தீர்மானம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தற்போது நடைமுறையில் உள்ள ஊடரங்குச சட்டத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் கொழும்பு பங்குச்சந்தை அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
  • இது குறித்து இன்று (31) கொழும்பு பங்குச் சந்தை திறக்கப்பட்டு அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பதா?
  • இல்லையா என்பது குறித்து கலந்துரையாடப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • கடந்த 13 ஆம் திகதிக்கு பின்னர் 20 ஆம் திகதி மாத்திரம் கொழும்பு பங்குச்சந்தை திறக்கப்பட்டதாகவும் அதுவும் 2 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:

தற்போது நடைமுறையில் உள்ள ஊடரங்குச சட்டத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் கொழும்பு பங்குச்சந்தை அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இது குறித்து இன்று (31) கொழும்பு பங்குச் சந்தை திறக்கப்பட்டு அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பதா? இல்லையா என்பது குறித்து கலந்துரையாடப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதிக்கு பின்னர் 20 ஆம் திகதி மாத்திரம் கொழும்பு பங்குச்சந்தை திறக்கப்பட்டதாகவும் அதுவும் 2 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அன்று கொடுக்கல் வாங்கல்கள் ஆரம்பித்தவுடனே விலை சுட்டெண் வீழ்ச்சியடைந்தன் காரணமாக நேற்று (30) வரை கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் இரத்துச்செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நாளை (01) முதல் பங்குச்சந்தையை மூட தீர்மானம்! | Tamil Leader | We Lead the Nation