Breaking News• முக்கிய செய்திகள்
Showing page 199 of 613 (9,181 articles)

வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 மருத்துவமனைகள்
வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 பிராந்திய மருத்துவமனைகள், உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தொல்லையால் மாணவி உயிரை மாய்க்க முயற்சி; சம்பவத்தால் அதிர்ச்சி
ஆசிரியர் தொல்லையால் மாணவி ஒருவர் தனக்குத் தானே தீயிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று இந்தியாவின் ஒடிசாவில் பதிவாகியுள்ளது.

இஷாரா செவ்வந்தியின் தாயார் மரணம்
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சொந்த மகளையே சுட்டுக் கொன்ற தந்தை ; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
மகளின் வருமானத்தை நம்பி வாழ்வதாக கிராமத்தினர் கேலி செய்ததால், டென்னிஸ் வீராங்கனையை சொந்த தந்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகைப்பிரியர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல் ; தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று (12) தங்க விலை 4,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பைலட்களின் உரையாடல் ; அஹமதாபாத் விமான விபத்தில் திருப்புமுனை
அஹமதாபாத்திலிருந்து கிளம்பிய AI 171 எனும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், தன் புறப்பாட்டின் ஆரம்பத்திலேயே மர்மமான முறையில் இயந்திரங்களை முடக்கியது தொடர்பான விசாரணை அறிக்கை

வவுனியாவில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல்; 5 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மேலும் சில பாடசாலைகளின் விபரம்
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகிய நிலையில், ஒவ்வொரு பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகளும் அந்தந்தப் பாடசாலை

24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம்...! விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
புதிய இணைப்பு புத்தளம் முதல் கொழும்பு (Colombo), காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரையில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.

அரச சேவையில் 30,000 புதிய ஆட்சேர்ப்பு : ஜனாதிபதி அறிவிப்பு
இலங்கையில் 05 ஆண்டுகளுக்குப் பிறகு அரச சேவைக்குப் புதிதாக 30,000 பேரைச் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

ரயில்வே திணைக்களத்தின் பாலின அடிப்படையிலான கட்டுப்பாட்டுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
இலங்கை ரயில் திணைக்களம் விதித்த பாலின அடிப்படையிலான கட்டுப்பாட்டை எதிர்த்து இரண்டு பெண்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள்

மியன்மார் பௌத்த மடத்தின் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் 23 பேர் பலி!
மியன்மாரின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த பௌத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23

புறப்பட்ட 32 நொடிகளில் பழுதான என்ஜின்கள்; எயார் இந்தியா விமான விபத்துக்கு காரணம் வெளியானது!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட எயார் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? இந்தியா விமானம் கடந்த

செம்மணி விவகாரம்; ஜனாதிபதி அநுரவுக்கு சுமந்திரன், சி.வி.கே கடிதம்!
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் மற்றும் வடக்கு, கிழக்குத் தமிழர் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட வேறு பல மனிதப் புதைகுழிகளையும்

13,392 பேருக்கு 9 பாடங்களிலும் ‘A’ சித்தி; 2% பேர் ஃபெயில்!
ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டன. அதற்கமைய இம்முறை 13 ஆயிரத்து 392 பேர் 9

