Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ரயில்வே திணைக்களத்தின் பாலின அடிப்படையிலான கட்டுப்பாட்டுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

T

The Leader Desk

ஜூலை 12, 2025 • 2:13 AM

ரயில்வே திணைக்களத்தின் பாலின அடிப்படையிலான கட்டுப்பாட்டுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மனுவைத் தொடர இலங்கை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
  • இந்த வழக்கு நேற்றையதினம் (11) மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.
  • கடந்த ஜூன் 13 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மூலம், 106 வெற்றிடம் உள்ள தொடருந்து நிலைய அதிபர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில் ஆண் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே தகுதியை கட்டுப்படுத்தியது.
  • இந்த விலக்கு அரசியலமைப்பை மீறுவதாகவும், பாலின சமத்துவத்துக்கு எதிரானது எனவும் அதனை சவாலுக்கு உட்படுத்தி மனுதாக்கல் செய்யப்பட்டது.
எழுத்து அளவு:

மனுவைத் தொடர இலங்கை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த வழக்கு நேற்றையதினம் (11) மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.

கடந்த ஜூன் 13 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மூலம், 106 வெற்றிடம் உள்ள தொடருந்து நிலைய அதிபர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில் ஆண் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே தகுதியை கட்டுப்படுத்தியது.

இந்த விலக்கு அரசியலமைப்பை மீறுவதாகவும், பாலின சமத்துவத்துக்கு எதிரானது எனவும் அதனை சவாலுக்கு உட்படுத்தி மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த கட்டுப்பாடு மனுதாரர்கள் தாங்கள் விரும்பும் துறையில் வேலை தேடும் உரிமையை மறுக்கிறது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மனுதாரர்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்ற அறிவிப்பைக் கோருவதுடன் அறிவிப்பில் உள்ள பாரபட்சமான பிரிவை நீக்குமாறும் கோருகின்றனர்.

சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த உயர் நீதிமன்றம், வழக்கைத் தொடர அனுமதி அளித்து, ஆகஸ்ட் 27 ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைத்தது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ரயில்வே திணைக்களத்தின் பாலின அடிப்படையிலான கட்டுப்பாட்டுக்கு எதிராக வழக்குத் தாக்கல்! | Tamil Leader | We Lead the Nation