வெளியாகியுள்ளது.
சமூகவலைத்தளப்பதிவில் வெளியான பதிவொன்றில் குறிப்பிட்டப்பட்ட விடயமானது,
விமானம் தரையிலிருந்து எழுந்தவுடன், அதற்குத் தேவைப்படும் 180 knots IAS வேகத்தை எட்டியது.
ஆனால், அதனைத் தொடர்ந்து 1 விநாடி இடைவெளியில், விமானத்தின் என்ஜின் 1 மற்றும் என்ஜின் 2-க்கு எரிபொருள் வழங்கும் கட்டுப்பாட்டு சுவிட்ச்கள் RUN நிலையில் இருந்து CUTOFF நிலைக்கு மாற்றப்பட்டன.
பைலட்களுக்கிடையே நடந்த உரையாடல்
இதனால், இரு என்ஜின்களும் எரிபொருள் இல்லாமல் செயலிழந்தன. விபரீதமான இந்த மாற்றத்திற்கு cockpit voice recorder-ல் பைலட்களுக்கிடையே நடந்த உரையாடல் ஒரு முக்கியமான சாட்சியாக இருக்கிறது.
அதில் ஒருவர் கேட்டது, "நீ ஏன் எரிபொருளை நிறுத்தினாய்?" என்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மறுமுனை பைலட் "நான் செய்யவில்லை!" என்று பதிலளிக்கிறார்.
இந்த பிழை திட்டமிட்டதா அல்லது தற்செயலா என்பது தற்போதும் பரிசீலனையில் உள்ள நிலையில், விமானத்திலிருந்த பயணிகள் உயிர் தப்பியதுதான் ஒரு அதிசயம் என குறிப்பிடப்படுகிறது.
விமானத்தின் First Officer (முதலாவது துணை பைலட்) க்கு மொத்தம் 1100 மணி நேர பறக்கும் அனுபவமே இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச சாசனங்களின்படி, இத்தகைய விமானங்களை இயக்க குறைந்தபட்சம் 1500 மணி நேர அனுபவம் வேண்டும் என்பது நிலையான நடைமுறையாக இருக்கின்ற போதும், இந்தியாவில் எவ்வாறு இந்த தளர்வுகள் ஏற்படுகின்றன என்பது விவாதத்திற்குரிய கேள்வி.
விமானத்துறையில் வேகமான வளர்ச்சி, மற்றும் தகுதியான பைலட்களின் பற்றாக்குறை காரணமாக, Directorate General of Civil Aviation (DGCA) தரத் தேவைகளை தளர்த்தியிருக்க வாய்ப்பு உள்ளது. இது பயணிகள் பாதுகாப்பை நேரடியாக பாதிக்கும் ஒரு கவலையான நடைமுறையாக பார்க்கப்படுகிறது.
இந்த விசாரணை அறிக்கை, இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தரங்களை மீளாய்வு செய்யத் தேவையுள்ளதாகவும், DGCA மேலும் பொறுப்புடன் தன் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.
பைலட்களின் உரையாடல் ; அஹமதாபாத் விமான விபத்தில் திருப்புமுனை
T
The Leader Desk
ஜூலை 12, 2025 • 12:09 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சமூகவலைத்தளப்பதிவில் வெளியான பதிவொன்றில் குறிப்பிட்டப்பட்ட விடயமானது, விமானம் தரையிலிருந்து எழுந்தவுடன், அதற்குத் தேவைப்படும் 180 knots IAS வேகத்தை எட்டியது.
- ஆனால், அதனைத் தொடர்ந்து 1 விநாடி இடைவெளியில், விமானத்தின் என்ஜின் 1 மற்றும் என்ஜின் 2-க்கு எரிபொருள் வழங்கும் கட்டுப்பாட்டு சுவிட்ச்கள் RUN நிலையில் இருந்து CUTOFF நிலைக்கு மாற்றப்பட்டன.
- இந்த பிழை திட்டமிட்டதா அல்லது தற்செயலா என்பது தற்போதும் பரிசீலனையில் உள்ள நிலையில், விமானத்திலிருந்த பயணிகள் உயிர் தப்பியதுதான் ஒரு அதிசயம் என குறிப்பிடப்படுகிறது.
- விமானத்தின் First Officer (முதலாவது துணை பைலட்) க்கு மொத்தம் 1100 மணி நேர பறக்கும் அனுபவமே இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

