களுத்துறையில் பல வீதிகள் நீரில் மூழ்கின
களுத்துறை மாவட்டத்தில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் தோற்றும் மாணவர்கள்
பெறுமதி சேர் வரி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
தற்போது நடைமுறையிலுள்ள இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (VAT) முறைமையை எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
ஆலயத்திற்கு சென்று திரும்பிய போது ஏற்பட்ட சோகம்
யாழ்ப்பாணம் வரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
டயானா கமகே குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யும் ரிட் உத்தரவினை பிறப்பிக்குமாறு கோரி
ஆயிரக்கணக்கான விசேட பிரமுகர் பாதுகாப்பு அதிகாரிகள் வேறு பணியில்?
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களின் பாதுகாப்பிற்காக விசேட பிரமுகர் பாதுகாப்பு அதிகாரிகள் 5,400
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்க்கு வௌிநாடு செல்ல தடை
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பொருட்களுடன் கொள்கலன் ஒன்று சிக்கியது
டுபாய் நாட்டில் இருந்து சட்டவிரோத பொருட்களுடன் இறக்குமதி செய்யப்பட்டுள்ள கொள்கலன் ஒன்றை சுங்க அதிகாரிகள்
கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய நடவடிக்கை
கோழி இறைச்சியினை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக தேசிய கால்நடை
களுத்துறையில் பல வீதிகள் நீரில் மூழ்கின
களுத்துறை மாவட்டத்தில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் மற்றும் கடமைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட மற்றும் புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பரீட்சை நிலைகளுக்கு செல்லும் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த நிலையங்களுக்கான வினாத்தாள்கள், மாற்று வீதிகள் ஊடாக கொண்டு செல்ல அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து சிக்கல்களை சீர் செய்வதற்காக கடற்படையுடன் இணைந்து படகு சேவை மற்றும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அனர்த்த நிலைமைகளால் பரீட்சைக்கு தோற்ற இடையூறுகள் ஏற்பட்டால் அது குறித்து அறிவிக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு மாணவர்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த நிலையங்களுக்கான வினாத்தாள்கள், மாற்று வீதிகள் ஊடாக கொண்டு செல்ல அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

இலங்கையில் MGR பிறந்த வீடு...
தென்னிந்திய திரைத்துறையில் என்றுமே அசைக்க முடியாத நட்சத்திரமாக பிரகாசித்தவர், தமிழக அரசியலில் எவராலும் மறக்க