பொலிஸ் காவலில் ஒருவா் உயிாிழப்பு - பல அதிகாாிகள் கைது
பொலிஸ் காவலில் வைத்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 7 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிாிந்த கடலில் மூழ்கிய நால்வா்
கிரிந்த விகாரைக்கு அருகில் கடல் அலையில் சிக்கி யுவதியொருவா் காணாமல் போயுள்ளதுடன் மேலும் ஒரு யுவதி உயிரிழந்துள்ளார்.
இன்று (09) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது மூன்று யுவதிகளும், இளைஞா் ஒருவரும் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.
அவா்களில் இளைஞனும் மற்றுமொரு யுவதியும் அவர்களுடன் வந்த மற்றொருவரால் காப்பாற்றப்பட்டனர்.
ஏனைய இரு யுவதிகளில் ஒருவர் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு கிரிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
மற்றைய யுவதி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த யுவதியும், காணாமல் போன யுவதியும் பிபில பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
அவா்கள் பிபில பகுதியில் இருந்து கிாிந்தவிற்கு சுற்றுலா வந்தவா்கள் என தொிவிக்கப்படுகிறது.
காணாமல் போயுள்ள யுவதியை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

களுத்துறை ஹோட்டல் சம்பவம் - சாரதிக்கு பிணை
களுத்துறையில் ஹோட்டல் ஒன்றில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவா் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்
சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ
முல்லேரியா பகுதியில் 5 வயது குழந்தை சடலமாக மீட்பு
முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் கண்ணாடி போத்தலில் ஏற்பட்ட வெட்டு காயங்களுடன் குழந்தையின் சடலம் ஒன்று
மங்கிபொக்ஸ் தொற்று தொடா்பில் சுகாதார துறையின் விசேட அறிவிப்பு
மங்கிபொக்ஸ் தொற்று நோய் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என பதில் பிரதான தொற்றுநோய்
விபத்தில் சிக்கிய பல பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி
கொழும்பு - அவிசாவளை வீதியில் ஹங்வெல்ல, அம்புள்கம பிரதேசத்தில் பேரூந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில்
பொலிஸ் நிலையத்தில் நடந்த கத்தி குத்து!
குடும்ப முறுகல் நிலைமை தொடா்பிலான முறைப்பாடு ஒன்றை விசாரணை செய்து கொண்டிருந்த வேளை, முறைப்பாட்டாளா்
டிரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்திய நீதிமன்றம்!
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது ரகசிய ஆவணங்கள் வழக்கில் 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அனைத்து பாடசாலைகளிலும் விசேட டெங்க ஒழிப்பு திட்டம்
பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னா் விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சா் சுசில்