ஜனாதிபதியை சந்தித்த நெதர்லாந்து, சவூதி அரேபிய தூதுவர்கள்
நெதர்லாந்து மற்றும் சவூதி அரேபிய நாடுகளின் இலங்கைக்கான புதிய தூதுவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நெதர்லாந்து மற்றும் சவூதி அரேபிய நாடுகளின் இலங்கைக்கான புதிய தூதுவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கட்டணம் செலுத்தப்பட்ட கப்பலில் உள்ள எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படுவதாக
அமைச்சரவை அந்தஸ்துள்ள மேலும் சில அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.
அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள்ள மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.
ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதால் கரையோர ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
19 ஆம் திகதி அரச விடுமுறையாக இருந்தாலும் கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறுமென என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்புப் பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பெண்கள் மிகவும் மோசமாக சோதிக்கப்படுகிறார்கள். தகாத வார்த்தைகள் பேசப்பட்டுள்ளன.
தியாகி திலீபன் அவர்கள் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்காக அமைதி வழியில் போராடி உயிர் தியாகம் செய்தவர்.
முஸ்லிம்கள் வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து இன்றுவரை சரியான தீர்வு, மறுவாழ்வு இன்றி அவதியுற்று வருவது கவலைக்குரியது என மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பணிகளை சவாலுக்கு உட்படுத்துவோரை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் 2020 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டதாக செனட்டர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று சர்வதேச ஜனநாயக தினம்.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும்(15) ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.