சமுர்த்தி கொடுப்பனவிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு
சமுர்த்தி உள்ளிட்ட அரச கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்போரிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அமைச்சை பொறுப்பேற்கவும் – நாமலிடம் கோரிக்கை!
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு நாமல் ராஜபக்ஷவிடம் சிலர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை உட்பட 42 நாடுகளில் உள்ள மக்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டனர் -ஐ.நா. பொதுச்செயலாளர்
மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்ததற்காக இலங்கை உட்பட 42 நாடுகளில் உள்ள மக்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை மீதான விசாரணை நிறைவு
ஜூன் 9ஆம் திகதி போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை மீதான விசாரணையை தொல்பொருள் திணைக்களம் நிறைவு செய்துள்ளது.
இலங்கைக்கு உதவத் தயார் – இந்தியா மற்றும் சீனாவுக்கும் ஜப்பான் அழைப்பு!
இலங்கையின் கடன் பிரச்சினையில் ஜப்பான் தனது பங்கைச் செய்யத் தயாராக உள்ளதாகவும் அதேபோன்று, சீனா மற்றும் இந்தியா போன்ற ஏனைய கடன் வழங்குநர்களும்
தாமரை கோபுரத்திற்கு அருகில் நடைபெறும் இசை நிகழ்ச்சி- ‘ஹெல்ஃபயர்’ என்ற பெயரை பயன்படுத்த எதிர்ப்பு
கொழும்பு – தாமரை கோபுரத்திற்கு அருகில் இன்று நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிக்கு ‘ஹெல்ஃபயர்’ (Hellfire) என்ற பெயர் பயன்படுத்தப்படுவதற்கு கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
உக்ரேன் தொடர்பில் புட்டின் விடுத்துள்ள அறிவிப்பு
உக்ரேனின் ஷெபோரீஷியா மற்றும் கேர்சன் ஆகிய பகுதிகளை சுதந்திர வலயங்களாக அறிவித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆணைப் பிறப்பித்துள்ளார்.
திடீர் வேலை நிறுத்தத்தில் இறங்கிய ரயில்வே ஊழியர்கள்!
முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தார்- சுப்ரமணியன் சுவாமி
இந்திய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி முன்னாள் ஜனாதிபதியையும், முன்னாள் பிரதமரையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு 1.5 மில்லியன் யூரோக்கள்
இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முதியோருக்கான கொடுப்பனவில் சிக்கல்
அரசாங்கத்தினால் முதியவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சனத் நிஷாந்தவிற்கு அழைப்பாணை
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை ஒக்டோபர் 13 ஆம் திகதி ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை
இன்று (29) வியாழக்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
22ஆவது திருத்தம் தொடர்பில் வௌியான முக்கிய அறிவிப்பு
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 6ஆம், 7ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.