செய்திகள்
Showing page 884 of 1202 (18,027 articles)

இலங்கையில் பரவும் புதிய வைரஸ் – 14 பேர் உயிரிழப்பு
இரத்தினபுரி மாவட்டத்தில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று நோய் ஒன்று மிக வேகமாக பரவி வருகின்றது. கலவானை பிரதேசத்தை அண்மித்து இந்த இன்புளுவன்ஸா நோய் வேகமாக பரவி வருவதாக சபரகமுவ மாகாண

நுகேகொட-தெல்கந்த வீதி ஸ்தம்பிதம்
நுகேகொட-தெல்கந்த சந்தியில் எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஹைலெவல் வீதியை மறித்து இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு

இலங்கைக்கு 120 மில்லியன் டொலர் கடன் வழங்க அமெரிக்கா அனுமதி
அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் U.S. International Development Finance Corporation (DFC) இலங்கைக்கு புதிதாக 120 மில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

அமரகீர்த்தி அத்துகோரள கொலை- மற்றுமொரு நபர் கைது
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு

வாக்காளர் பட்டியல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத வாக்காளர்கள் இன்று முதல் தமது பெயர்களை பட்டியலில் இணைத்துக் கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி செய்தி தொடர்பான அறிவிப்பு
‘அனைவரும் படிக்க வேண்டிய பொலிஸ் செய்தி’ என சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்தி போலியானது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் முதல் நுரைச்சோலை 2 ஆவது மின்பிறப்பாக்கியின் தொழிற்பாடு நிறுத்தப்படுகிறது!
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் தொழிற்பாடுகள் நாளை மறுதினம் முதல் நிறுத்தப்படவுள்ளன.

ரஷ்ய தூதுவரை சந்திக்கவுள்ள விமல்
நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் உரம் தொடர்பான நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான உதவியை பெற்றுக் கொள்வதற்காக ரஷ்ய தூதுவரை சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருட்கள் பதுக்கலை தடுக்க புதிய சட்டம்
ஆளுநர்கள், மாகாண செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் ஜனாதிபதி மாளிகைக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.

களனி ஆற்றில் பிள்ளையை வீசிய தாய் தற்கொலை முயற்சி
வத்தளை – கதிரான பாலத்திற்கருகில் தமது பிள்ளையை களனி கங்கையில் வீசி, தாமும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று நாட்டை வந்தடையவுள்ள டீசல் கப்பல்
இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 700 மில்லியன் கடன் வசதியின் கீழ் கிடைக்கும் டீசலை ஏற்றிய இறுதி கப்பல் இன்று(16) கொழும்பை வந்தடையவுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடரும் வரிசை
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் வரிசைகள் காணப்படுகின்றன.

மருந்து தட்டுப்பாட்டிற்கு 6 வாரங்களுக்குள் தீர்வு - சுகாதார அமைச்சு நம்பிக்கை
நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை எதிர்வரும் 6 வாரங்களுக்குள் முழுமையாக நிவர்த்தி செய்ய முடியும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
போதியளவு டீசல் கிடைக்காவிட்டால், நாளை மறுதினம் முதல் நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நான் வன்முறையை தூண்டக்கூடிய சிந்தனைகளிற்கு ஆதரவளித்ததில்லை - சாணக்கியன்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

