Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

வாக்காளர் பட்டியல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

T

The Leader Desk

ஜூன் 16, 2022 • 5:23 AM

வாக்காளர் பட்டியல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதற்கமைய, ஜூலை 12ஆம் திகதி வரை அதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
  • கடந்தாண்டு வாக்காளர் பட்டியலில் ஒருவரது பெயர் உள்ளடக்கப்பட்டு, அவரது பெயர் குறித்த வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை எனில், அது தொடர்பில் கிராம உத்தியோகத்தருக்கு அறியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் இன்று முதல் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அதற்கமைய, ஜூலை 12ஆம் திகதி வரை அதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் இன்று முதல் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களையும் அங்கு காண முடியுமெனத் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு வாக்காளர் பட்டியலில் ஒருவரது பெயர் உள்ளடக்கப்பட்டு, அவரது பெயர் குறித்த வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை எனில், அது தொடர்பில் கிராம உத்தியோகத்தருக்கு அறியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், elections.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டிற்கான வாக்காளராக ஒருவர் பதிவு செய்யப்பட்டுள்ளாரா என்பதையும் இணையத்தளத்தின் மூலம் சரிபார்க்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...