செய்திகள்
Showing page 886 of 1202 (18,027 articles)

எரிபொருள் இருப்புடன் கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை கண்டறிய புதிய இணையதளம்
எரிபொருள் இருப்புடன் கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை எளிதாகக் கண்டறியும் வகையில் இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

திரிபோஷா உற்பத்தியை மீள ஆரம்பிக்க உலக உணவுத் திட்டம் நிதியுதவி
நாட்டில் திரிபோஷா உற்பத்தியை மீளவும் ஆரம்பிப்பதற்கான நிதியுதவியை வழங்க உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜூன் 13 முதல் 19 வரையான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
ஜூன் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை குடிவரவு குடியகல்வு திணைக்கள செயற்பாடுகள் வழமைபோல் நடைபெறும்
எதிர்வரும் திங்கட்கிழமை (13) குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய பிராந்திய அலுவலகங்கள் வழமை போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்திணைக்களம்

நாள் ஒன்றுக்கு 2,500 கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை நாளாந்தம் 100 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் (8) மாத்திரம் சுமார் 2,500 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டார அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரானார் தம்மிக்க பெரேரா
பசில் ராஜபக்ஸ இராஜினாமா செய்தமையினால், வெற்றிடமான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஆசனத்திற்கு பிரபல வர்த்தகரும் அமைச்சு ஒன்றின் முன்னாள் செயலாளருமான தம்மிக்க பெரேரா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவிடம் இருந்து கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தானது!
நிதி அமைச்சின் செயலாளர் எம். சிறிவர்தன இன்று (10) இந்திய EXIM வங்கியுடன் டொலர் கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

எதிர்வரும் 13 ஆம் திகதி அரசாங்க விசேட விடுமுறை
எதிர்வரும் 13 ஆம் திகதி அரசாங்க விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா!
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழகம் சிறையில் இருப்பவர்கள் பற்றி ஒரு வேண்டுகோள்!
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை போக்க தமிழக முதல்வர் தலையிட்டு இந்தியாவில் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க

கொழும்பு சுற்றியுள்ள பல வீதிகள் ஸ்தம்பிதம்
கொழும்பு கோட்டையைச் சுற்றியுள்ள பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

டெங்கு நோயாளர்கள் மீண்டும் அதிகரிப்பு
கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு, சீன மற்றும் இந்திய தூதுவர்கள் - ஜனாதிபதி சந்திப்பு
மத்திய கிழக்கு, சீன மற்றும் இந்திய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.

இமிச பொறியியலாளர் சங்கத்திற்கு தடை உத்தரவு
மின்சார பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் பொதுமக்களுக்கு தொடர்ந்து மின்சார விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (09) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜோன்ஸ்டனின் மனுவை நிராகரிக்க கோரிக்கை
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதை தடுக்கக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

