செய்திகள்
Showing page 882 of 1202 (18,027 articles)

சற்றுமுன் வௌியான வர்த்தமானி அறிவித்தல்!
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

ரணிலின் குற்றச்சாட்டுக்கு சஜித் பதில்
அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார்.

எரிபொருள் பெற்றுக் கொள்ள நின்ற ஒருவர் உயிரிழப்பு
அங்குருவாதொட்ட-பட்டகொடவில் உள்ள எரிபொருள் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எரிபொருள் பெற்றுக் கொள்ள நின்ற ஒருவர் உயிரிழப்பு
அங்குருவாதொட்ட-பட்டகொடவில் உள்ள எரிபொருள் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே ஒக்டென் 92 பெற்றோல் விநியோகிக்கப்படும்- கஞ்சன விஜேசேகர
இன்று காலை நாட்டை வந்தடையவிருந்த 40,000 மெட்ரிக் டன் ஒக்டென் 92 ரக பெற்றோலுடனான எரிபொருள் தாங்கி கப்பல், நாளைய தினமே நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மார்பகங்கள் குறித்து ஹிருணிகா பெருமை
மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமசந்திரவை அவமதிக்கும் வகையில் அவரது புகைப்படங்களை பகிரவேண்டாமென கேட்டுக்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அநாகரிகமாக நடந்துகொள்ள வேண்டாம் என்றும் சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பயனாளிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்த அறிவிப்பு
இரண்டு சேவை முறைமைகளின் அடிப்படையில் ஒருநாள் சேவையூடாக வெளிநாட்டு கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்திய பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான விசேட தூதுக்குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

பிரதமரின் விஷேட உரை
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை விரைவில் தீர்க்க, அரசாங்கமொன்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை: விசேட சுற்றறிக்கை வெளியீடு
அரச ஊழியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் சுற்றறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்- உயிரிழந்தோர் எண்ணிக்கை 250ஆக அதிகரிப்பு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின்

இந்திய உயர்மட்டக்குழு வருகிறது
பாரத பிரதமரின் பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழு நாளை (23) இலங்கை வரவுள்ளது

பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா சத்தியப்பிரமாணம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

மே 9 வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது
கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி முதலான பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில், மொரட்டுவை மாநகர சபை உறுபபினர் ஒருவர் உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வானிலை தொடர்பான அறிவிப்பு
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

