Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●

செய்திகள்

Showing page 875 of 1202 (18,027 articles)

Breaking news: புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தேர்வு
செய்திகள்

Breaking news: புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தேர்வு

நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 8ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
வெளிநாட்டு அஞ்சல் பொதிகளை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பம்
செய்திகள்

வெளிநாட்டு அஞ்சல் பொதிகளை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பம்

அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான தபால் பொதிகளை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று(20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்
செய்திகள்

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

எதிர்வரும் 25ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
பாராளுமன்றத்தை அண்மித்த வீதிகளில் பலத்த பாதுகாப்பு
செய்திகள்

பாராளுமன்றத்தை அண்மித்த வீதிகளில் பலத்த பாதுகாப்பு

பாராளுமன்றத்தை அண்மித்த வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
புதிய ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று!
செய்திகள்

புதிய ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று!

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
பாடசாலை விடுமுறை காலம் நீடிப்பு
செய்திகள்

பாடசாலை விடுமுறை காலம் நீடிப்பு

அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
எதிர்ப்பில் ஈடுபட 14 பேருக்கு தடை உத்தரவு
செய்திகள்

எதிர்ப்பில் ஈடுபட 14 பேருக்கு தடை உத்தரவு

பொல்தூவ சந்தியிலிருந்து பாராளுமன்ற பிரதான நுழைவாயில் வரையுள்ள வீதிகளில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையை போன்று மலேசியா திவாலாகும் அபாயத்தில் இல்லை
செய்திகள்

இலங்கையை போன்று மலேசியா திவாலாகும் அபாயத்தில் இல்லை

மலேசியா நிலையான பொருளாதாரத்தை கொண்டுள்ளது. எனவே அது இலங்கையை போன்று திவாலாகும் அபாயத்தில் இல்லை என்று மலேசிய நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜிஸ் கூறியுள்ளார்

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு டளஸூக்கு ஆதரவு!
செய்திகள்

சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு டளஸூக்கு ஆதரவு!

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
கடந்த 18 நாட்களில் மாத்திரம் 25 ஆயிரத்து 547 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை
செய்திகள்

கடந்த 18 நாட்களில் மாத்திரம் 25 ஆயிரத்து 547 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்த மாதத்தின் கடந்த 18 நாட்களில் மாத்திரம் 25 ஆயிரத்து 547 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
வேட்புமனு தாக்கல் நிறைவு – டலஸ், ரணில், அனுர களமிறங்க தீர்மானம்!
செய்திகள்

வேட்புமனு தாக்கல் நிறைவு – டலஸ், ரணில், அனுர களமிறங்க தீர்மானம்!

ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நிறைவடைந்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
ஜனாதிபதி தெரிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்று
செய்திகள்

ஜனாதிபதி தெரிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்று

புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக இன்று(19) வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியா உதவும் - கோபால் பாக்லே
செய்திகள்

இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியா உதவும் - கோபால் பாக்லே

இலங்கைக்கு விரைவான மற்றும் பயனுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியா உதவும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மத்திய செயற்குழுக் கூட்டம்!
செய்திகள்

மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மத்திய செயற்குழுக் கூட்டம்!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை முன்னெடுப்பு!
செய்திகள்

வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை முன்னெடுப்பு!

புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வேட்புமனுவை சமர்ப்பிக்க இன்னும் சில மணித்தியாலங்களே காணப்படுகிறது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு