Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●

செய்திகள்

Showing page 877 of 1202 (18,027 articles)

பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும்!
செய்திகள்

பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும்!

மக்களின் கருத்துக்கு அமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்வதே பொருத்தமானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
காலி முகத்திடல் போராட்டக் களத்தில் மோதல் ; நால்வர் வைத்தியசாலையில்
செய்திகள்

காலி முகத்திடல் போராட்டக் களத்தில் மோதல் ; நால்வர் வைத்தியசாலையில்

கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நால்வர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
பிரதமர் அலுவலகத்துக்கு முன் பதற்றம்
செய்திகள்

பிரதமர் அலுவலகத்துக்கு முன் பதற்றம்

கொழும்பு, ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக, பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு
செய்திகள்

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

ரயில் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கும், முறைப்பாடு செய்வதற்கும் ஏற்ற விதத்தில் 1971 என்ற அவசர தொலைபேசி இலக்கம் இன்று காலை 7 மணி முதல் 24 மணி நேரமும் இயங்கும் என ரயில் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
நாட்டிலிருந்து வெளியேறினார் கோட்டா!
செய்திகள்

நாட்டிலிருந்து வெளியேறினார் கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையினை இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இன்று முதல் வௌி மாகாணங்களுக்கு லிட்ரோ எரிவாயு விநியோகம்
செய்திகள்

இன்று முதல் வௌி மாகாணங்களுக்கு லிட்ரோ எரிவாயு விநியோகம்

இன்று(13) முதல் ஏனைய மாகாணங்களுக்கான சமையல் எரிவாயு விநியோகத்தை ஆரம்பித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
ஜனாதிபதியை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!
செய்திகள்

ஜனாதிபதியை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், குடிவரவு பணியாளர்கள் அதனை தடுத்ததாக உத்தியோகபூர்வ தரப்புக்களை மேற்கோள்காட்டி ஏஎப்பி செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
பாணின் விலை அதிகரிப்பு
செய்திகள்

பாணின் விலை அதிகரிப்பு

இன்று (12) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 20.00ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
கொழும்பில் துப்பாக்கிச்சூடு
செய்திகள்

கொழும்பில் துப்பாக்கிச்சூடு

கொழும்பு – புதுச்செட்டியார் தெரு பகுதியில் துப்பாக்கி பிரயோக சம்பவமொன்று சற்றுமுன் பதிவாகியுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் வௌியிட்ட ஐ.நா செயலாளர் நாயகம்
செய்திகள்

வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் வௌியிட்ட ஐ.நா செயலாளர் நாயகம்

இலங்கையில் ஏற்பட்டு வருகின்ற நிலைமை தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் (Antonio Guterres) அறிக்கையொன்றினூடாக குறிப்பிட்டுள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
அலரி மாளிகையில் இரு தரப்பினரிடையே மோதல்: 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

அலரி மாளிகையில் இரு தரப்பினரிடையே மோதல்: 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

அலரி மாளிகையில் இன்று(12) அதிகாலை இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
ப்ளெய் டுபாய் இலங்கைக்கான விமானங்களை நிறுத்தியுள்ளது
செய்திகள்

ப்ளெய் டுபாய் இலங்கைக்கான விமானங்களை நிறுத்தியுள்ளது

இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலைமை காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ப்ளெய் டுபாய் நிறுவனம் இலங்கைக்கான அனைத்து விமானப் பயணங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக கட்டுநாயக்கவிற்கு சென்ற பசில்
செய்திகள்

நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக கட்டுநாயக்கவிற்கு சென்ற பசில்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
ஜனாதிபதி கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் – சபாநாயகர் உறுதி
செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் – சபாநாயகர் உறுதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு - பிரசன்ன ரணதுங்க
செய்திகள்

20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு - பிரசன்ன ரணதுங்க

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகினால், எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு