செய்திகள்
Showing page 873 of 1202 (18,027 articles)

முன்னிலை சோசலிசக் கட்சி அலுவலகத்தில் பொலிஸார் சோதனை
முன்னிலை சோசலிசக் கட்சி அலுவலகத்தில் பொலிஸார் சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது
பாராளுமன்றம் நேற்று (28) நள்ளிரவு முதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சபைத் தலைவர் நியமனம்!
பாராளுமன்ற சபைத் தலைவராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார் வஜிர
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியோருக்கு மாத்திரமே கடவுச்சீட்டு விநியோகம்
திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியோருக்கு மாத்திரமே இன்று(27) முதல் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவசரகால நிலைமை குறித்து பாராளுமன்றில் இன்று முக்கிய தீர்மானம்!
பாராளுமன்றம் இனறு மு.ப 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை அறிவிப்பு பி.ப 4.30 மணி வரை விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஆகஸ்டில் பாராளுமன்றத்திற்கு
திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கோட்டா தலைமறைவாகவில்லை ; மீண்டும் வருவார் - அரசாங்கம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதுங்கி தலைமறைவாகவில்லை. சிங்கப்பூரில் இருந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தமிழக அரசு வழங்கிய மனிதாபிமான உதவிப் பொருட்கள் இலங்கை அரசிடம் கையளிப்பு
22 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 40,000 மெற்றிக் தொன் அரிசி, 500 மெற்றிக் தொன் பால்மா மற்றும் 100 மெற்றிக் தொன் மருந்துப் பொருட்கள் போன்ற மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு வழங்கிய பொருட்களை இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அரசிடம் கையளித்துள்ளது.

காலி முகத்திடலில் நால்வர் கைது
நீதிமன்ற உத்தரவை மீறி காலி முகத்திடலில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் நின்றிருந்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதிகள் எரிபொருள் பெற காவல் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும்!
முச்சக்கரவண்டி சாரதிகள், தமது பிரதேசத்துக்கு பொறுப்பான காவல்துறை நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான ஒரு நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரியுள்ளார்.

உயர் பதவிகளுக்கு புதிதாக 3 பேர் நியமனம்!
இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக பீ.பி.எஸ்.சி. நோனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நீர்வெட்டு!
நீர் விநியோக வலையமைப்பு மேம்பாட்டிற்கான திருத்தங்களை மேற்கொள்வதற்காக இன்று ஏழு மணி நேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

ஐ.தே.க தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன நியமனம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

