Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●

செய்திகள்

Showing page 874 of 1202 (18,027 articles)

புதிய அமைச்சர்கள் நியமனம்!
செய்திகள்

புதிய அமைச்சர்கள் நியமனம்!

இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாணம் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்று வருகிறது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன சத்தியப்பிரமாணம்!
செய்திகள்

புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன சத்தியப்பிரமாணம்!

15 ஆவது பிரதமராக தினேஷ் குணவர்தன ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொண்டார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
புதிய பிரதமர் தலையிலான அமைச்சரவை இன்று பதவியேற்பு
செய்திகள்

புதிய பிரதமர் தலையிலான அமைச்சரவை இன்று பதவியேற்பு

ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர், இன்று புதிய பிரதமர் ஒருவரின் தலைமையில், ஏற்கனவே பதவியில் இருந்த அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதல் – சட்டத்தரணி சாலிய பீரிஸ்
செய்திகள்

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதல் – சட்டத்தரணி சாலிய பீரிஸ்

காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வன்முறை பிரயோகங்களை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
முப்படையினர் கடமையில்…
செய்திகள்

முப்படையினர் கடமையில்…

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது அமைதியை பேணுவதற்கான விதிமுறைகள் நடைமுறைப்படுத்துமாறு முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிட்டப்பட்டுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
வசந்த முதலிகே மற்றும் ரத்கரவே ஜினரத்ன தேர்ர் ஆகியோரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை
செய்திகள்

வசந்த முதலிகே மற்றும் ரத்கரவே ஜினரத்ன தேர்ர் ஆகியோரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவே ஜினரத்ன தேர்ர் ஆகியோரை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கைக்கு ஆதரவு வழங்க முன்வருமாறு ஐ.நா வலியுறுத்தல்
செய்திகள்

இலங்கைக்கு ஆதரவு வழங்க முன்வருமாறு ஐ.நா வலியுறுத்தல்

சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் கடன் வழங்குவோர் மற்றும் ஏனைய நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
ஜனாதிபதியின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்!
செய்திகள்

ஜனாதிபதியின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
மயந்த திசாநாயக்க இராஜினாமா!
செய்திகள்

மயந்த திசாநாயக்க இராஜினாமா!

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணியின் தலைவர் பதவியில் இருந்து மயந்த திசாநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
ரயில் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்
செய்திகள்

ரயில் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

ரயில் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்!
செய்திகள்

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்!

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொண்டார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
ஜனாதிபதி, பிரதமர் செயலகத்தை கைப்பற்றியவர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி
செய்திகள்

ஜனாதிபதி, பிரதமர் செயலகத்தை கைப்பற்றியவர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி

போராட்டம் எனும் போர்வையில் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகம் ஆகியவற்றை கைப்பற்றுவது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்கிறார்
செய்திகள்

புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்கிறார்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று(21) பதவியேற்கவுள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
பண்டாரநாயக்க உருவச்சிலையை சூழவுள்ள 50 மீட்டர் பிரதேசத்திற்குள் ஒன்றுகூட தடை
செய்திகள்

பண்டாரநாயக்க உருவச்சிலையை சூழவுள்ள 50 மீட்டர் பிரதேசத்திற்குள் ஒன்றுகூட தடை

காலி முகத்திடலிலுள்ள பண்டாரநாயக்க உருவச்சிலையை சூழவுள்ள 50 மீட்டர் பிரதேசத்திற்குள் ஒன்றுகூடுவதற்கு தடைவிதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
பாராளுமன்றம் ஜூலை 27 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு
செய்திகள்

பாராளுமன்றம் ஜூலை 27 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

பாராளுமன்றம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு