குறிப்பிட்ட நாடுகளுக்கான அஞ்சல் விநியோகங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்றிட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே, வெளிநாட்டு தபால்களுக்கான கட்டணங்களையும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The Leader Desk
ஜூலை 20, 2022 • 6:34 AM

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
குறிப்பிட்ட நாடுகளுக்கான அஞ்சல் விநியோகங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்றிட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே, வெளிநாட்டு தபால்களுக்கான கட்டணங்களையும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...