Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●

செய்திகள்

Showing page 1165 of 1199 (17,974 articles)

கொரோனா வைரஸ்: சீனாவை விஞ்சிய அமெரிக்கா!
செய்திகள்

கொரோனா வைரஸ்: சீனாவை விஞ்சிய அமெரிக்கா!

85,000க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளுடன் உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக பசில் மக்களின் இயல்பு வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கான அதிகாரம்!
செய்திகள்

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக பசில் மக்களின் இயல்பு வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கான அதிகாரம்!

ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றை இலங்கையிலிருந்து ஒழிப்பதில் அனைத்து மக்களினதும் இயல்பு வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கான நெறிப்படுத்தல் அதிகாரம் தற்போது தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்வு!
செய்திகள்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்வு!

இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
மீள அறிவிக்கும் வரையில் யாழ் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு!
செய்திகள்

மீள அறிவிக்கும் வரையில் யாழ் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் இறந்தவர்கள் எண்ணிக்கை 22,000-ஐ கடந்தது!
செய்திகள்

கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் இறந்தவர்கள் எண்ணிக்கை 22,000-ஐ கடந்தது!

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் பத்தாயிரம் அதிகரித்துள்ளது.அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் பதிவாகும் அதிகபட்ச எண்ணிக்கை இதுதான்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவ சார்ஜன்ட் விடுதலை!
செய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவ சார்ஜன்ட் விடுதலை!

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்க இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஹண்டா வைரஸ் தொற்று உலகுக்கு அடுத்த அச்சுறுத்தலாக மாறுமா?
செய்திகள்

ஹண்டா வைரஸ் தொற்று உலகுக்கு அடுத்த அச்சுறுத்தலாக மாறுமா?

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் குறித்த அச்சம் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், சீனாவில் ஹண்டா வைரஸ் என்ற வகை தொற்று நோயால் ஒருவர் பலியாகியிருப்பது பலரை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
மீள அறிவிக்கும் வரை 3 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில்!
செய்திகள்

மீள அறிவிக்கும் வரை 3 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில்!

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஊரடங்கு சட்டத்தை நீடிக்க வேண்டும் அனுர!
செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை நீடிக்க வேண்டும் அனுர!

கொரோன வைரேஸ் தேசிய அனர்த்தமாக கருதப்படும் இந்த நேரத்தில் அரசாங்கத்தை மட்டும் நம்பி இருக்காது பொது மக்கள் சிவில் அமைப்புகள் அரசியல் கட்சிகள் என எல்லோரையும் இனைத்து வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர் அனுரகுமார திசநாயக தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா வைரஸ்: புல்லட் ரயிலை விட வேகமாக பரவும் தொற்று!
செய்திகள்

கொரோனா வைரஸ்: புல்லட் ரயிலை விட வேகமாக பரவும் தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் ஸ்பெயினில் தொடர்ந்து தீவிரமாக இருந்து வருகிறது.நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் ஸ்பெயினில் 514 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2991-ஆக அதிகரித்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் அவரது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்!
செய்திகள்

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் அவரது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்!

கொரோன வைரஸ் (COVID 19) தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் ஜயந்த ரணசிங்க அவருக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி கூறும் பொழுது

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா வைரஸ்: ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்படுவது இது முதல் முறையா?
செய்திகள்

கொரோனா வைரஸ்: ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்படுவது இது முதல் முறையா?

கொரொனா வைரஸ் தொற்றால் சர்வதேச அளவில் 383, 944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,767 பேர் பலியாகி உள்ளனர்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஊரடங்கு சட்டத்தை மீறிய 2405 பேர் கைது!
செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 2405 பேர் கைது!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 2405 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
அனைத்து மருந்தகங்களையும் அத்தியாவசிய தேவை கருதி திறக்க நடவடிக்கை!
செய்திகள்

அனைத்து மருந்தகங்களையும் அத்தியாவசிய தேவை கருதி திறக்க நடவடிக்கை!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் படி ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதன் காரணமாக, வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களிலிருந்து நாள்தோறும் மருந்துகளை பெற்றுக் கொள்ளும் ஏராளமான நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா வைரஸ்: “பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளோம்” - எச்சரிக்கும் மகாதீர்
செய்திகள்

கொரோனா வைரஸ்: “பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளோம்” - எச்சரிக்கும் மகாதீர்

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1,500ஐ கடந்துள்ளது. அங்கு நோய்த் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கையும் 14ஆக அதிகரித்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு