Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●

செய்திகள்

Showing page 1149 of 1199 (17,984 articles)

அரசாங்க மோசடிகளை மறைக்க அமைச்சர் பந்துல பொய் சொல்லும் விதம்!
செய்திகள்

அரசாங்க மோசடிகளை மறைக்க அமைச்சர் பந்துல பொய் சொல்லும் விதம்!

பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் சென்று கடன் வாங்குவது அரசாங்கத் தலைவர்கள் செய்த மிகக் கடுமையான மோசடிகளில் ஒன்றாகும்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிக்கு இராணுவ ஜெனரல்! நிதி அமைச்சின் செயலாளராக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி!
செய்திகள்

சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிக்கு இராணுவ ஜெனரல்! நிதி அமைச்சின் செயலாளராக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி!

மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க உடனடியாக சுகாதார அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரை இந்த பதவிக்கு நியமிக்க ஜனாதிபதியே நியமித்திருந்தார்

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
பிரஞ்சு மருத்துவர்கள் ஐரோப்பாவில் முதல் கொவிட் 19 நோயாளியைக் கண்டுபிடித்துள்ளனர்: டிசம்பரில் கொரோனா வைரஸ் ஏற்கனவே பாரிஸில் இருந்துள்ளது!
செய்திகள்

பிரஞ்சு மருத்துவர்கள் ஐரோப்பாவில் முதல் கொவிட் 19 நோயாளியைக் கண்டுபிடித்துள்ளனர்: டிசம்பரில் கொரோனா வைரஸ் ஏற்கனவே பாரிஸில் இருந்துள்ளது!

கொவிட் -19 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சீனா மற்றும் ஐரோப்பாவிற்கு அப்பால் பரவத் தொடங்கியது இதுவரையிலான பொதுவான ஏற்றுக்கொள்ளல் இதுதான். கடந்த வாரம், பிரெஞ்சு மருத்துவர்கள்

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ரூபா 5000 மாணியக் கொடுப்பனவு ஊழல் பற்றி எழுதிய தமிழ்மிரர் பத்திரிகையாளருக்கு மரண அச்சுறுத்தல்! சம்பவத்தை தொண்டமான் மூடுகிறார்
செய்திகள்

ரூபா 5000 மாணியக் கொடுப்பனவு ஊழல் பற்றி எழுதிய தமிழ்மிரர் பத்திரிகையாளருக்கு மரண அச்சுறுத்தல்! சம்பவத்தை தொண்டமான் மூடுகிறார்

தமிழ் மிரரின் ஹட்டன் பிரதேச பத்திரிகையாளர் எஸ். சதீஷ்குமாருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
பொலிஸ் அதிகாரியின் மகளுக்கு கொரோனா தனிமைப்படுத்தல் இல்லையா?
செய்திகள்

பொலிஸ் அதிகாரியின் மகளுக்கு கொரோனா தனிமைப்படுத்தல் இல்லையா?

நேற்று (08) அதிகாலை உக்ரேனிய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது இந்த விமானத்தில் பெலாரஸில் உயர் கல்வி,நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கொரோனா எதிர்ப்பு

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கோத்தாபய ஜனாதிபதியான போது இரட்டை குடியுரிமையுடன்தான் இருந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது! மங்களவிடமிருந்து டுவிட்டர் செய்தி
செய்திகள்

கோத்தாபய ஜனாதிபதியான போது இரட்டை குடியுரிமையுடன்தான் இருந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது! மங்களவிடமிருந்து டுவிட்டர் செய்தி

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டபோது இரட்டை குடிமகனாக இருந்துள்ளார் என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
உலக சந்தையில் எல்பிஜி எரிவாயு விலை குறைந்ததுள்ளது: லிட்ரோ மற்றும் லாஃப் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்கவில்லை!
செய்திகள்

உலக சந்தையில் எல்பிஜி எரிவாயு விலை குறைந்ததுள்ளது: லிட்ரோ மற்றும் லாஃப் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்கவில்லை!

சர்வதேச சந்தையில் எரிவாயு (எல்பிஜி) விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன.இலங்கை அரசு இன்னும் உள்ளூர் சமையல் எரிவாயுவை வைத்திருக்கிறது.(எல்பிஜி) விலைகளைக் குறைப்பதில் தாமதம் என்று நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஜூலை இரண்டாவது வாரத்தில் பொதுத் தேர்தல்!
செய்திகள்

ஜூலை இரண்டாவது வாரத்தில் பொதுத் தேர்தல்!

அடுத்த பொதுத் தேர்தலை ஜூலை இரண்டாவது வாரத்தில் நடத்த வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக. 'தேசய' செய்தித்தாள் ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. ஆணைக்குழு மீண்டும் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் அறிக்கை கூறுகிறது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா பரிசோதனையின் போது கடுமையான சந்தேகங்கள்! ஒரு பெண்ணின் உரிமையை எவ்வாறு பறிப்பது?
செய்திகள்

கொரோனா பரிசோதனையின் போது கடுமையான சந்தேகங்கள்! ஒரு பெண்ணின் உரிமையை எவ்வாறு பறிப்பது?

கொவிட் -19 இல் இதுவரை பெறப்பட்ட தரவுகளில் சந்தேகமிருப்பதாக மருத்துவ ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக பேராசிரிய நிறுவனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் கூறியுள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஜனாதிபதியின் செயலாளருக்கு சம்பளத்தை கேட்க உரிமை இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது!
செய்திகள்

ஜனாதிபதியின் செயலாளருக்கு சம்பளத்தை கேட்க உரிமை இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது!

ஒரு மாத சம்பளத்தை அரசுக்கு திருப்பித் தறுமாறு கோரி ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர அரசு ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பயணித்த ஒருவருக்கு கொரோனா! அவருடன் வந்த ஒன்பது பேரும் யார்?
செய்திகள்

துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பயணித்த ஒருவருக்கு கொரோனா! அவருடன் வந்த ஒன்பது பேரும் யார்?

ஸ்ரீலங்கன் எயாலைன்ஸ் யுஎல் 226 பயணிகள் விமானம் நேற்று (மே 07) இலங்கைக்கு வந்துள்ளனது அதில் ஒருவருக்கு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து விமானத்தில் இருந்த குழுவினர் விமான பணியாளர்கள் மிகவும் பதட்டமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
பி.பி. ஜயசுந்தர அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு ஆப்பு வைக்க முயற்சிக்கிறார்! ஹம்பாந்தோட்டை வீதிகளை நிர்மாணிக்க சீனாவிலிருந்து15 பில்லியன் ரூபா கடன்
செய்திகள்

பி.பி. ஜயசுந்தர அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு ஆப்பு வைக்க முயற்சிக்கிறார்! ஹம்பாந்தோட்டை வீதிகளை நிர்மாணிக்க சீனாவிலிருந்து15 பில்லியன் ரூபா கடன்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 105 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகளை புணரமைக்க சீனா மேம்பாட்டு வங்கியிடமிருந்து 15 பில்லியன் கடன் பெற நெடுஞ்சாலை அமைச்சு திட்டமிட்டுள்ளதாக themorning.lk தெரிவித்துள்ளது. அதாவது, தெற்கில் 10 வீதிகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஜனாதிபதி செயலகம் மே மாத சம்பளத்தை கோரியுள்ளமை அதிகார துஷ்பிரயோகம் என குற்றச்சாட்டு!
செய்திகள்

ஜனாதிபதி செயலகம் மே மாத சம்பளத்தை கோரியுள்ளமை அதிகார துஷ்பிரயோகம் என குற்றச்சாட்டு!

ஜனாதிபதியின் செயலாளரால் வெசாக் போயா தினத்திற்கு முதல் நாள் நிறுவனப் பிரதானிகளை அழைத்து அரச ஊழியர்களின் மாத சம்பளத்தை கோரியுள்ளதன் மூலம் அரச அதிகாரிகளை துஷ்பிரயோகம் செய்வதற்கு அதிகாரிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னணி தொழிற்சங்க தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கூட்டணி மற்றும் முன்னணிகளில் போட்டியிடுவோருக்கு தேர்தல் திணைக்களம் அழைப்பு! வாசு-விமல்-கம்மன்பில ஆகியோருக்கு கத்துவதற்கான சந்தர்ப்பம்
செய்திகள்

கூட்டணி மற்றும் முன்னணிகளில் போட்டியிடுவோருக்கு தேர்தல் திணைக்களம் அழைப்பு! வாசு-விமல்-கம்மன்பில ஆகியோருக்கு கத்துவதற்கான சந்தர்ப்பம்

கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான சிறப்பு கலந்துரையாடலுக்கான கூ ட்டம் மே 12 மதியம் 2.30 மணிக்கு தேர்தல் ஆணைக் குழுவில் கூட்டப்படவுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
விமலின் உதவியாளர் குருநாகல் மருத்துவமனை பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்!
செய்திகள்

விமலின் உதவியாளர் குருநாகல் மருத்துவமனை பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்!

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அழுத்தம் காரணமாக குருநாகல் பொது மருத்துவமனையின் பணிப்பாளராக இருந்த வைத்தியர் சரத் வீர பண்டார உடனடியாக சுகாதார அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு