Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கூட்டணி மற்றும் முன்னணிகளில் போட்டியிடுவோருக்கு தேர்தல் திணைக்களம் அழைப்பு! வாசு-விமல்-கம்மன்பில ஆகியோருக்கு கத்துவதற்கான சந்தர்ப்பம்

T

The Leader Desk

மே 8, 2020 • 6:51 AM

கூட்டணி மற்றும் முன்னணிகளில் போட்டியிடுவோருக்கு தேர்தல் திணைக்களம் அழைப்பு! வாசு-விமல்-கம்மன்பில ஆகியோருக்கு கத்துவதற்கான சந்தர்ப்பம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தல் ஆணைக்குழு பொதுத்தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக கலந்துறையாடுவதற்காக கட்சிகளின் முவர்களை மட்டுமே அழைத்துள்ளது அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பல 'டம்மி' பிரதிநிதிகளும் இக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
  • அதிகாரப்பூர்வமாக இல்லாத கட்சிகளை கூட்டி குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பதாக ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
  • தேர்தல் செயலக வட்டார தகவளின்படி, அரசாங்கத்தின் பாதக செயற்பாடுகள் குறித்து விமர்சிக்கப்பட்டு வருவதாகவும், அதனால் முன்னணி மற்றும் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் அழைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

தேர்தல் ஆணைக்குழு  பொதுத்தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக கலந்துறையாடுவதற்காக கட்சிகளின் முவர்களை மட்டுமே அழைத்துள்ளது  

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பல 'டம்மி' பிரதிநிதிகளும்  இக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

தேர்தல் செயலக வட்டார தகவளின்படி, அரசாங்கத்தின் பாதக செயற்பாடுகள் குறித்து விமர்சிக்கப்பட்டு வருவதாகவும், அதனால்  முன்னணி மற்றும் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் அழைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்கு மொட்டுக் கூட்டனியில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உருமயவின் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரிகள் முன்னணியின் தலைவர் வாசுதேவ நானயக்கார ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

மேலும், சஜித் பிரேமதாசவின் 'சமகி ஜன பல வேகய'  கூட்டணி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக இல்லாத கட்சிகளை கூட்டி குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பதாக ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

'மொட்டு ' கட்சி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப் பட்ட கூட்டணி அல்ல என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கூட்டணி மற்றும் முன்னணிகளில் போட்டியிடுவோருக்கு தேர்தல் திணைக்களம் அழைப்பு! வாசு-விமல்-கம்மன்பில ஆகியோருக்கு கத்துவதற்கான சந்தர்ப்பம் | Tamil Leader | We Lead the Nation