Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●

செய்திகள்

Showing page 1151 of 1200 (17,991 articles)

இடம்பெயர்ந்தவர்களுக்கு சாப்பாடில்லை என்று பேஸ்புக்கில் பதிவிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!
செய்திகள்

இடம்பெயர்ந்தவர்களுக்கு சாப்பாடில்லை என்று பேஸ்புக்கில் பதிவிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!

கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, வீடு திரும்ப முடியாத மோதர ஸ்ரீ வெங்கடேஸ்வர இந்து கோவிலின் திருமண மண்டபத்தில் தங்கியுள்ள உணவு மற்றும் குடிநீர் இல்லை என்பதைக் காட்டி, முகநூலில் ஒரு சில குறிப்புகளை பதிவேற்றிய இளைஞர்கள் இருவரை மே 04 அன்று மோதர பொலிசார் கைது செய்துள்ளதாக (anidda.lk) தெரிவித்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
சமூக இடை வெளியை பேணுமாறு சுகாதார அதிகாரிகள் கூறும்போது தென்மாகாணத்திலிருந்து அறுகம்பைக்கு 3௦ க்கும் மேற்பட்ட உல்லாசப்பயணிகள் வருகை!
செய்திகள்

சமூக இடை வெளியை பேணுமாறு சுகாதார அதிகாரிகள் கூறும்போது தென்மாகாணத்திலிருந்து அறுகம்பைக்கு 3௦ க்கும் மேற்பட்ட உல்லாசப்பயணிகள் வருகை!

நாட்டில் தற்போது கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் அறுகம்பை பிரதேசத்திற்கு நேற்று நள்ளிரவு 1 மணிக்கு பின்னர் 3௦ க்கும் மேற்பட்ட உல்லாசப்பயணிகள் வருகை தந்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஏப்ரல் 30 முதல் அரச செலவினங்களை தெளிவு படுத்த முடியுமா ! மங்கள ஜனாதிபதிக்கு சவால்
செய்திகள்

ஏப்ரல் 30 முதல் அரச செலவினங்களை தெளிவு படுத்த முடியுமா ! மங்கள ஜனாதிபதிக்கு சவால்

ஏப்ரல் 30 முதல் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் வரை பொதுச் செலவு அதிகாரங்களை வைத்திருப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நிரூபிக்குமாறு முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சவால் விடுத்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
நெருக்கடியிலிருந்து வெளியேற மகிந்தவிற்கு சம்பந்தன் அறிவுரை (வீடியோ)
செய்திகள்

நெருக்கடியிலிருந்து வெளியேற மகிந்தவிற்கு சம்பந்தன் அறிவுரை (வீடியோ)

நாடு எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடியிலிருந்து தப்பிக்க அரசாங்கம் எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெற வேண்டும்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் பிரதமரை சந்தித்து அவருக்கு தகவல் அளித்துள்ளார். இது தொடர்பான திட்டங்கள் எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட திகதியிலிருந்து வேட்பு மனு ரத்து செய்யப்பட்டது! குசல் பெரேரா
செய்திகள்

தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட திகதியிலிருந்து வேட்பு மனு ரத்து செய்யப்பட்டது! குசல் பெரேரா

ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களை நிராகரிக்க வேண்டும், புதியவேட்பு மனுக்களை ஏற்க வேண்டும் என்று கூறுவது பிழை என்று மூத்த அரசியல் வர்ணனையாளரும் மூத்த பத்திரிகையாளருமான குசல் பெரேரா கூறினார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா வெளிநாட்டு உதவி 'கொள்ளையடித்த கதைக்கு 'பிரதமர் பதிலளிக்கிறார் - ரோஹிதவின் உரை உறுதிப்படுத்தியது (வீடியோ)
செய்திகள்

கொரோனா வெளிநாட்டு உதவி 'கொள்ளையடித்த கதைக்கு 'பிரதமர் பதிலளிக்கிறார் - ரோஹிதவின் உரை உறுதிப்படுத்தியது (வீடியோ)

கொவிட் 19, பாதிப்பிற்காக இலங்கைக்கு வெளிநாட்டு நிதி உதவி கிடைக்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நேற்று (மே 04) அலரி மாளிகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
யுத்தத்திலிருந்து தமிழகத்திற்கு வெளியேறிய தமிழ் அகதிகளுக்கு கொவிட் என்பது இன்னொரு சவால் மட்டுமே!
செய்திகள்

யுத்தத்திலிருந்து தமிழகத்திற்கு வெளியேறிய தமிழ் அகதிகளுக்கு கொவிட் என்பது இன்னொரு சவால் மட்டுமே!

போரினால் பாதிக்கப்பட்டு இலங்கையிலிருந்து தப்பிச் சென்றபோது எட்டு வயதாக இருந்த சுகுமாரன் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தமிழகக் கடற்கரையில் இறங்கினார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
தனிப்பட்ட வேலைக்காக நெதர்லாந்து சென்று திரும்பிய வெளியுறவு அமைச்சின் உயரதிகாரிக்கு இலவச வணிக வகுப்பு விமான டிக்கெட் !
செய்திகள்

தனிப்பட்ட வேலைக்காக நெதர்லாந்து சென்று திரும்பிய வெளியுறவு அமைச்சின் உயரதிகாரிக்கு இலவச வணிக வகுப்பு விமான டிக்கெட் !

வெளியுறவு அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தனிப்பட்ட வேலைக்காக நெதர்லாந்து சென்ற போது கொரோனாவின் காரணமாக அங்கு சிக்கிக் கொண்டார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா நிலைமையிலும் இலங்கையில் தனியார் துறையினரின் வேலைக்கு வேட்டு!
செய்திகள்

கொரோனா நிலைமையிலும் இலங்கையில் தனியார் துறையினரின் வேலைக்கு வேட்டு!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனியார் துறை நிறுவனங்களில் பணி புரியும் 'தொழிளாலர்களுக்கு வேலை இழக்கும் ஆபத்து இருப்பதாக தேசிய தொழிற்சங்க மையம் (என்.டி.யூ.சி) குற்றம் சாட்டுகிறது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
உடலில் கிருமி நாசினிகளை தெளிப்பது "சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு முரணானது"
செய்திகள்

உடலில் கிருமி நாசினிகளை தெளிப்பது "சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு முரணானது"

பொது இடங்களை சுத்தப்படுத்தும் நோக்கில் கிருமி நாசினிகளை தெளிப்பதால் அவை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரித்துள்ள, இலங்கையின் விஞ்ஞானிகள் குழு ஒன்று, மாறாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படமாட்டாது என, உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
நெடுஞ்சாலை அவசர பரிவர்த்தணைகள் சந்தேகிக்கப்படுகின்றன: பெரிய ஒப்பந்தங்களுடன் அரசு பாராளுமன்றத்தின் வாயை மூடுகிறது! பாட்டலி சம்பிக்க
செய்திகள்

நெடுஞ்சாலை அவசர பரிவர்த்தணைகள் சந்தேகிக்கப்படுகின்றன: பெரிய ஒப்பந்தங்களுடன் அரசு பாராளுமன்றத்தின் வாயை மூடுகிறது! பாட்டலி சம்பிக்க

கொவிட் காரணமாக வருமானத்தை இழந்தவர்களுக்கு ரூ. 5,000 வழ ங்கப்பட்டுள்ளது இது அதிவேக நெடுஞ்சாலைக்கு வழங்கிய 850 கோடியினை விட விட நான்கு மடங்கு அதிகம்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
மக்களை முட்டாளாக்க முயற்சிப்பது பிபி ஜய சுந்தரவா? கோதபாயவா? லசந்த ருஹுனேஜ்
செய்திகள்

மக்களை முட்டாளாக்க முயற்சிப்பது பிபி ஜய சுந்தரவா? கோதபாயவா? லசந்த ருஹுனேஜ்

பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான கேள்வியிலிருந்து பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட்ட செலவுகள் குறித்து கேள்விகளுக்கு பதிலளிப்பது இந்த நாட்களில் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவின் பணிகளில் ஒன்றாகும். இந்த பதில்கள் ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் அமைந்தவை என பி.பி ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
மஹிந்தவின் கேம் முடிந்து விட்டது! ஐ.தே.க யும் பொல்லு வைத்து விட்டது
செய்திகள்

மஹிந்தவின் கேம் முடிந்து விட்டது! ஐ.தே.க யும் பொல்லு வைத்து விட்டது

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திங்கள்கிழமை (04) கூட்டவிருந்த கலந்துரையாடலை புறக்கணிக்க ஐக்கிய தேசிய கட்சி முடிவு செய்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா நிலமையிலும் இலங்கை விமான சேவை ஊழியர்கள் 400 பேரின் தொழிலுக்கு ஆப்பு!
செய்திகள்

கொரோனா நிலமையிலும் இலங்கை விமான சேவை ஊழியர்கள் 400 பேரின் தொழிலுக்கு ஆப்பு!

சுமார் 400 தொழிலாளர்களை சம்பளமின்றி ஒப்பந்த விடுப்பில் அனுப்ப ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா தொற்றின் போது தேர்தலை நடத்த வேண்டுமென்றால் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும்! தே.ஆ.த
செய்திகள்

கொரோனா தொற்றின் போது தேர்தலை நடத்த வேண்டுமென்றால் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும்! தே.ஆ.த

இந்த நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றால் தொற்றுநோய்க்கு ஏற்றவாறு பாராளுமன்ற தேர்தல் சட்டத்தில் சில விதிகள் திருத்தப்பட வேண்டும்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு