Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

பிரஞ்சு மருத்துவர்கள் ஐரோப்பாவில் முதல் கொவிட் 19 நோயாளியைக் கண்டுபிடித்துள்ளனர்: டிசம்பரில் கொரோனா வைரஸ் ஏற்கனவே பாரிஸில் இருந்துள்ளது!

T

The Leader Desk

மே 11, 2020 • 12:37 PM

பிரஞ்சு மருத்துவர்கள் ஐரோப்பாவில் முதல் கொவிட் 19 நோயாளியைக் கண்டுபிடித்துள்ளனர்: டிசம்பரில் கொரோனா வைரஸ் ஏற்கனவே பாரிஸில் இருந்துள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொவிட் -19 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சீனா மற்றும் ஐரோப்பாவிற்கு அப்பால் பரவத் தொடங்கியது இதுவரையிலான பொதுவான ஏற்றுக்கொள்ளல் இதுதான்.
  • பாரிஸின் புறநகரில் வசிக்கும் 43 வயதான அமிரூச் ஹம்மர், ஆராய்ச்சியாளர்களால் பிரான்சின் "நோயின் சொட்டுகள்" என்று முத்திரை குத்தப்பட்டார், ஒருவேளை ஐரோப்பாவின் முதல் கொவிட் நோயாளியாகக் கூ ட இவர் இருக்கலாம்.
  • கொவிட் -19 பரவலின் தொடக்கத்திற்கான தடயங்களைத் தேடும் உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களில் இந்த பிரெஞ்சு குழுவும் உள்ளது.
  • பாரிஸில் உள்ள அவிசென் மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு குழு, அவசர சிகிச்சை பிரிவின் மருத்துவத் தலைவர் வைத்தியர் யவ்ஸ் கோஹன் தலைமையில், கடந்த மாதம் நோயாளிகளின் குறிப்புகளைத் தேடத் தொடங்கியது.
எழுத்து அளவு:

கொவிட் -19 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சீனா மற்றும் ஐரோப்பாவிற்கு அப்பால் பரவத் தொடங்கியது இதுவரையிலான பொதுவான ஏற்றுக்கொள்ளல் இதுதான்.

கடந்த வாரம், பிரெஞ்சு மருத்துவர்கள் குழு டிசம்பர் இறுதிக்குள் பாரிஸில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாகக் கூறியது.

அதாவது, பிரான்ஸ் நாட்டை மூடுவதற்கு இரண்டரை மாதங்களுக்கு முன்பு.

பாரிஸின் புறநகரில் வசிக்கும் 43 வயதான அமிரூச் ஹம்மர், ஆராய்ச்சியாளர்களால் பிரான்சின் "நோயின் சொட்டுகள்" என்று முத்திரை குத்தப்பட்டார், ஒருவேளை ஐரோப்பாவின் முதல் கொவிட் நோயாளியாகக் கூ ட இவர் இருக்கலாம்.

கொவிட் -19 பரவலின் தொடக்கத்திற்கான தடயங்களைத் தேடும் உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களில் இந்த பிரெஞ்சு குழுவும் உள்ளது.

பாரிஸில் உள்ள அவிசென் மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு குழு, அவசர சிகிச்சை பிரிவின்  மருத்துவத் தலைவர் வைத்தியர் யவ்ஸ் கோஹன் தலைமையில், கடந்த மாதம் நோயாளிகளின் குறிப்புகளைத் தேடத் தொடங்கியது.

அவர்கள் 2019 ஆம் ஆண்டின் டிசம்பர் 2 முதல் 2020 ஜனவரி 16 வரை காய்ச்சல் போன்ற நோயால் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை நோயாளிகளின் மருத்துவ பதிவுகளை மறு ஆய்வு செய்தனர்.

ஆய்வின்படி, அவர்கள் நிமோனியா பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 58 நோயாளிகளின் எண்ணிக்கையை 19 ஆக குறைத்து, ஒரு நோயாளிக்கு கொவிட் -19 இருப்பதை உறுதிப்படுத்தினர். அவர் டிசம்பர் 27, 2019 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் 43 வயதான அமிரூச்சி ஹம்மாரி ஆவார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பிரஞ்சு மருத்துவர்கள் ஐரோப்பாவில் முதல் கொவிட் 19 நோயாளியைக் கண்டுபிடித்துள்ளனர்: டிசம்பரில் கொரோனா வைரஸ் ஏற்கனவே பாரிஸில் இருந்துள்ளது! | Tamil Leader | We Lead the Nation