Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கோத்தாபய ஜனாதிபதியான போது இரட்டை குடியுரிமையுடன்தான் இருந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது! மங்களவிடமிருந்து டுவிட்டர் செய்தி

T

The Leader Desk

மே 9, 2020 • 5:23 PM

கோத்தாபய ஜனாதிபதியான போது இரட்டை குடியுரிமையுடன்தான் இருந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!  மங்களவிடமிருந்து டுவிட்டர் செய்தி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் இலங்கை அரசியலமைப்பை ஜனாதிபதி தொடர்ந்து அவமதிப்பது தெளிவாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
  • ” முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று (மே 09) இந்த டுவிட்டர் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
  • அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவை மே 5 ம் திகதி வெளியிட்ட அறிக்கையில் கோத்தாபய நந்தசேன ராஜபக்ஷவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது, இது அமெரிக்க குடியுரிமையை கைவிட்ட நபர்களின் பெயர் பட்டியலாகும்.
  • கோத்தாபய ராஜபக்ஷ சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளராக ஆகஸ்ட் 11, 2019 அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்

இலங்கை அரசியலமைப்பை ஜனாதிபதி தொடர்ந்து அவமதிப்பது தெளிவாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

"இரட்டை குடிமகனாக, அரசியலமைப்பை மீறி கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது இலங்கையின் அரசியலமைப்பு மீதான அவரது தொடர்ச்சியான அவமதிப்பை நிரூபிக்கிறது. ”

WhatsApp Image 2020 05 09 at 5.07.03 PM

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று (மே 09) இந்த டுவிட்டர் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அதிபர் கோதாபய ராஜபக்ஷ தொடர்ந்து அமெரிக்க பிரஜையாக  இருந்துள்ளார்

அமெரிக்காவின் சமீபத்திய உத்தியோகபூர்வ அறிக்கையின் படி அவர் அமெரிக்க ஒரு குடிமகன் அல்ல என்று தெறிய வந்துள்ளது.

அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவை மே 5 ம் திகதி வெளியிட்ட அறிக்கையில் கோத்தாபய நந்தசேன ராஜபக்ஷவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது, இது அமெரிக்க குடியுரிமையை கைவிட்ட நபர்களின் பெயர் பட்டியலாகும்.

கோத்தாபய ராஜபக்ஷ சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளராக ஆகஸ்ட் 11, 2019 அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Image 2020 05 08 at 8.00.29 PM

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...