Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஜனாதிபதியின் செயலாளருக்கு சம்பளத்தை கேட்க உரிமை இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது!

T

The Leader Desk

மே 9, 2020 • 6:15 AM

ஜனாதிபதியின் செயலாளருக்கு சம்பளத்தை கேட்க உரிமை இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இருப்பினும், அந்த கோரிக்கையை நிறைவேற்ற அரசு ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படவில்லை என்று அரசாங்கம் கூறுகிறது.
  • ஜெயசுந்தரவின் கடிதத்தை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பந்துல குணவர்தன, அதை நிராகரிக்க உரிமை உண்டு என்று தெரிவித்தார்.
  • எனவே அதை எதிர்க்கும் உரிமையும் அதை செலுத்தாமல் இருக்கும் முழு உரிமையும் உத் தியோகத்தர்களுக்கு உண்டு இந்த நாட்டின் பேரழிவில் ஒரு பைசா கூட செலுத்த விரும்பாதவர்கலும் இருக்க வாய்ப்புள்ளது ”என்று மே 8 வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் அமைச்சர் இதை கூறினார்.
எழுத்து அளவு:

இருப்பினும், அந்த கோரிக்கையை நிறைவேற்ற அரசு ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படவில்லை என்று அரசாங்கம் கூறுகிறது.

இலங்கை ஆசிரியர் சங்கம் (எஸ்.எல்.டி.யூ.சி) ஜனாதிபதியின் செயலாளர் நிறுவனத் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டிய பின்னர், மே மாத சம்பளத்திற்கான கோரிக்கை பொதுத்துறைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிதுள்ளது.

ஆசிரியர்கள் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதிக்கு உத்தியோகபூர்வ கடிதத்தை எழுதியுள்ளார், மூத்த அதிகாரிகளை அரசாங்க அதிகாரிகளை துஷ்பிரயோகம் செய்ய வழிவகுத்துள்ளார் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ தலைப்பை "தனிப்பட்ட முறையீடு" என்று பயன்படுத்தி ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜெயசுந்தரவின் கடிதத்தை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பந்துல குணவர்தன, அதை நிராகரிக்க உரிமை உண்டு என்று தெரிவித்தார்.

அத்தகைய முறையீடு செய்ய அவருக்குதூய உரிமை உண்டு. எனவே அதை எதிர்க்கும் உரிமையும் அதை செலுத்தாமல் இருக்கும் முழு உரிமையும் உத் தியோகத்தர்களுக்கு உண்டு இந்த நாட்டின் பேரழிவில் ஒரு பைசா கூட செலுத்த விரும்பாதவர்கலும்  இருக்க வாய்ப்புள்ளது ”என்று மே 8 வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் அமைச்சர் இதை கூறினார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர எழுதிய நான்கு பக்க “தனிப்பட்ட முறையீட்டின்” உள்ளடக்கங்கள் நிராகரிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தவில்லை.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...