Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஜூலை இரண்டாவது வாரத்தில் பொதுத் தேர்தல்!

T

The Leader Desk

மே 9, 2020 • 7:10 AM

ஜூலை இரண்டாவது வாரத்தில் பொதுத் தேர்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இருப்பினும், பொதுத் தேர்தல் ஜூன் 20 ஆம் தேதி நடைபெறாது என்று கூறப்படுகிறது.
  • நாடாளுமன்ற வர்த்தமாணியை ரத்து செய்ய வேண்டும் என்றும் பழைய நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும் கோரி ஏற்கனவே பல மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

இருப்பினும், பொதுத் தேர்தல் ஜூன் 20 ஆம் தேதி நடைபெறாது என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்ற வர்த்தமாணியை ரத்து செய்ய வேண்டும் என்றும் பழைய நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும் கோரி ஏற்கனவே பல மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவுகையில், ஜூன் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான தேர்தல் ஆணையத்தின் வர்த்தமாணி அறிவிப்பு மற்றும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க வெளியிட்ட வர்த்தமாணி அறிவிப்பையும் நிறுத்துமாறு  கோரி ஜன பல வேகய தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை மனுதாரர்கள் நேற்று (8) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வேண்டுகோள்களை மீறி பொதுத் தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதா என்று 'தேசய'  பத்திரிகை தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் எழுப்பப் பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்த உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால், அது தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...