Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் யஷ்மின் சூக்காவிடம் இழப்பீடு கேட்கிறார்!

T

The Leader Desk

ஜூன் 15, 2020 • 4:11 AM

அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் யஷ்மின் சூக்காவிடம் இழப்பீடு கேட்கிறார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர் தன்னை போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறியும் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் கூறியுள்ளார்.
  • ஒரு சர்வதேச அமைப்பு அதிகாரி மீது வழக்குத் தொடரப்படுவது இதுவே முதல் முறை.
  • சுரேஷ் சலேஹ் உட்பட மே 22 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்ட ஐந்து அதிகாரிகளை விமர்சித்து யஷ்மின் சூக்கா கடந்த ஜூன் 1 ம் திகதி செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.
  • எல்.ரீ.ரீ.ஈ உடன் தொடர்பு கொண்ட தற்போதைய அமெரிக்க மருத்துவர் டாக்டர் துரைராஜா வரதராஜா, 2009 வன்னி மனிதாபிமான நடவடிக்கைக்கு பின்னர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என்று குற்றம் சாட்டி, சுரேஷ் சலேவுக்கு எதிராக யஸ்மின் சூகா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

அவர் தன்னை போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறியும் தனது நற்பெயருக்கு களங்கம்  விளைவிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் வழக்கறிஞர் பசன் வீரசிங்க லண்டனில் உள்ள யஷ்மின் சூக்காவின் முகவரி மற்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் தலைமையகத்திற்கு டி.எச்.எல் கொரியர் சேவை மூலம் இந் த முறைப்பாட்டை அனுப்பியுள்ளார்.

வரலாற்றில் முதல் முறையாக!

ஒரு சர்வதேச அமைப்பு அதிகாரி மீது வழக்குத் தொடரப்படுவது இதுவே முதல் முறை.

சுரேஷ் சலேஹ் உட்பட மே 22 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்ட ஐந்து அதிகாரிகளை விமர்சித்து யஷ்மின் சூக்கா கடந்த ஜூன் 1 ம் திகதி செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.

எல்.ரீ.ரீ.ஈ உடன் தொடர்பு கொண்ட தற்போதைய அமெரிக்க மருத்துவர் டாக்டர் துரைராஜா வரதராஜா, 2009 வன்னி மனிதாபிமான நடவடிக்கைக்கு பின்னர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என்று குற்றம் சாட்டி, சுரேஷ் சலேவுக்கு எதிராக யஸ்மின் சூகா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...