Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

மங்கள 'சுயவிமர்சனத்திற்கு' தயாராகிறார் சேர் ஜோன் கொத்தலாவல குறித்த சிறப்பு ஆய்வு!

T

The Leader Desk

ஜூன் 14, 2020 • 4:51 PM

மங்கள 'சுயவிமர்சனத்திற்கு' தயாராகிறார் சேர் ஜோன் கொத்தலாவல குறித்த சிறப்பு ஆய்வு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பாக சுய விமர்சன பகுப்பாய்வொன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
  • அந்த அறிக்கையின் படி பௌத்த தத்துவம் மற்றும் நாட்டில் அரசியல் தலைவர்களின் பயன்பாடு குறித்து நீண்ட ஆய்வு நடத்தி வரும் மங்கள, முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவின் அரசியலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் என்று கூறியுள்ளார்.
  • டபிள்யூ சேனநாயக்க 1953 இல் ஹர்த்தால் ஆட்சேபனைகளை எதிர்கொண்டு பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் அக்டோபர் 12, 1953 அன்று இலங்கையின் மூன்றாவது பிரதமரான ஜோன் கொத்தலாவல 1956 வரை பதவியில் நீடித்தார்.
  • அவர் செப்டம்பர் 3, 1980 அன்று காலமானார்.
எழுத்து அளவு:

இது தொடர்பாக சுய விமர்சன பகுப்பாய்வொன்றை வெளியிட உள்ளதாக  தெரிவித்துள்ளார்.

கொரோனா காலப்பகுதியின் போது அவர் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் தலையீடுகள் குறித்து விரிவான ஆலோசனைகளை நடத்தி வந்ததாகவும், அவ்வப்போது அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர்களுடன் நீண்ட கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் நா. உ மங்கள சமரவீர நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெருவதற்கு இவை  காரணமாக இருக்கலாம் என்று அறியக்கிடைகின்றது.

அந்த அறிக்கையின் படி பௌத்த தத்துவம் மற்றும் நாட்டில் அரசியல் தலைவர்களின் பயன்பாடு குறித்து நீண்ட ஆய்வு நடத்தி வரும் மங்கள, முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவின் அரசியலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் என்று கூறியுள்ளார்.

Sir John

'' இந்த நாட்களில் மங்களவின் அரசியல் ஹீரோவாக இருப்பவர் சேர் ஜோன் கொத்தலாவல என்று முன்னால் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

டபிள்யூ சேனநாயக்க 1953 இல் ஹர்த்தால் ஆட்சேபனைகளை எதிர்கொண்டு பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் அக்டோபர் 12, 1953 அன்று இலங்கையின் மூன்றாவது பிரதமரான ஜோன் கொத்தலாவல 1956 வரை பதவியில் நீடித்தார். அவர் செப்டம்பர் 3, 1980 அன்று காலமானார்.

John kotelawala 2020.06.14

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மங்கள 'சுயவிமர்சனத்திற்கு' தயாராகிறார் சேர் ஜோன் கொத்தலாவல குறித்த சிறப்பு ஆய்வு! | Tamil Leader | We Lead the Nation