Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●

செய்திகள்

Showing page 1141 of 1199 (17,984 articles)

அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்குள் திடீரென பொலிஸார் நுழைந்தமை அடிப்படை உரிமை மீறலாகும்!
செய்திகள்

அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்குள் திடீரென பொலிஸார் நுழைந்தமை அடிப்படை உரிமை மீறலாகும்!

இன்று (9) கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் முன்னிலை சோசலிசக் கட்சியினால் நடத்தப்பட்ட அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையின் போது பொலிஸார் திடீரென நுழைந்தமை சட்ட விரோதமாகும் என்பதற்கு புகைப்படச் சான்றுகள் வெளிவந்துள்ளன.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
பழுதடைந்த உணவுகள் பற்றி PHI எச்சரிக்கிறது!
செய்திகள்

பழுதடைந்த உணவுகள் பற்றி PHI எச்சரிக்கிறது!

பழுதடைந்த உணவில் இருந்து வயிற்றுப்போக்கு புற்றுநோய் உட்பட அபாயகரமான 200 நோய்கள் பரவும் வாய்ப்பு இருப்பதாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனாவுக்கு விடை கொடுத்தது நியூசிலாந்து! இன்று முதல் கட்டுப்பாடுகள் இல்லாத சுதந்திர வாழ்க்கை
செய்திகள்

கொரோனாவுக்கு விடை கொடுத்தது நியூசிலாந்து! இன்று முதல் கட்டுப்பாடுகள் இல்லாத சுதந்திர வாழ்க்கை

நியூசிலாந்து நாட்டில் கொரோனாவுக்கு விடை கொடுக்கப்பட்டது. அங்கு இன்று முதல் கட்டுப்பாடுகள் இல்லாத சுதந்திர வாழ்க்கை தொடங்க உள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
சென்ற முறை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது போலல்லாமல் இம்முறை பொருத்தமான நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பவும்!
செய்திகள்

சென்ற முறை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது போலல்லாமல் இம்முறை பொருத்தமான நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பவும்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமியற்றவும், கொள்கையை வகுக்கவும், நிதி விஷயங்களை கண்காணிக்கவும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவும் முடியும்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பெறப்பட்ட நன்கொடைக்கு என்ன நடந்தது என்று தேர்தலுக்குப் பிறகுதான் தெரிய வருமாம்!ரணிலுக்கு பதில்
செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பெறப்பட்ட நன்கொடைக்கு என்ன நடந்தது என்று தேர்தலுக்குப் பிறகுதான் தெரிய வருமாம்!ரணிலுக்கு பதில்

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பெறப்பட்ட நன்கொடைகள் பற்றிய அனைத்து விவரங்களையும் புதிய நாடாளுமன்றத்தில் முன்வைக்க தற்போதைய அரசு தயாராக உள்ளதாக ராஜபக்ஷ அரசின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறுகிறார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஒழுக்கமும் செயற்திறனும் கொண்ட பத்திரிகையாளர்களை இராணுவம் தேடுகிறது!
செய்திகள்

ஒழுக்கமும் செயற்திறனும் கொண்ட பத்திரிகையாளர்களை இராணுவம் தேடுகிறது!

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவால் சமீபத்தில் நியமிக்கப்பட்ட என்றென்றும்,இலங்கையில் ஒரு ஒழுக்கமான மற்றும் சட்டபூர்வமான சமுதாயத்தை நிறுவுவதற்கான பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கைக்கு புதியதொரு ஒப்பந்தம்! மங்கள சமரவீர
செய்திகள்

இலங்கைக்கு புதியதொரு ஒப்பந்தம்! மங்கள சமரவீர

பல தசாப்தங்களாக நம் நாடு முழுவதும் கடன், கழிவு மற்றும் ஊழல் நிறைந்த ஒரு மேகம் இருந்தது, இப்போது கொரோனா வைரஸின் பயங்கர புயல் அதன் ஆத்திரத்தை கட்டவிழ்த்து விடும்போது - வலி மற்றும் வாய்ப்புகள் விரக்தி, துக்கம், பயம், கோபம் நம் அனைவரையும் விழுங்கும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறுகிறார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொழும்பு,களுத்துறை,குருநாகல் உட்பட 5 மாவட்டங்களில் வாக்குச் சீட்டு அச்சிடும் பணி இடைநிறுத்தப்பட்டது!
செய்திகள்

கொழும்பு,களுத்துறை,குருநாகல் உட்பட 5 மாவட்டங்களில் வாக்குச் சீட்டு அச்சிடும் பணி இடைநிறுத்தப்பட்டது!

கொழும்பு, களுத்துறை, குருநாகல், மொனராகலை மற்றும் திருகோணமலை ஆகிய ஐந்து மாவட்டங்களில் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச அச்சக உள் வட்டாரங்கள் theleader.lk க்குத் தெரிவித்தன.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
அந்நியர்கள் கொழும்பில் தகவல்களை சேகரிப்பது குறித்து பொலிஸ் மா அதிபரிடம் கேள்வி!
செய்திகள்

அந்நியர்கள் கொழும்பில் தகவல்களை சேகரிப்பது குறித்து பொலிஸ் மா அதிபரிடம் கேள்வி!

கொழும்பு மாவட்டத்தின் ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் குழு பல குடியிருப்பாளர்களிடமிருந்து தகவல்களை சேகரிப்பதாக பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
நாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு!
செய்திகள்

நாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு!

கருத்துச் சுதந்திரம் மற்றும் பொது சேவையின் சுயாதீனத் தன்மையை கட்டுப்படுத்தும் நோக்கில்,இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சி ஒன்றை நிறுவுவதற்கு எத்தனிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
இனவாதம் மற்றும் அநீதிக்கு எதிரான அமெரிக்காவின் உள்நாட்டுப் போராட்டம் நம் அனைவருக்கும் ஒரு சிறந்த படிப்பினை! குமார் சங்கக்கார
செய்திகள்

இனவாதம் மற்றும் அநீதிக்கு எதிரான அமெரிக்காவின் உள்நாட்டுப் போராட்டம் நம் அனைவருக்கும் ஒரு சிறந்த படிப்பினை! குமார் சங்கக்கார

நாங்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அது அமெரிக்காவோ, இலங்கையோ அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் நமது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தீர்மானிப்பது அரசாங்கமல்ல.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
2020 பொதுத் தேர்தல் உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள்!
செய்திகள்

2020 பொதுத் தேர்தல் உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள்!

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ மார்ச் 2 ம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் ஜூன் 20 ம் திகதி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழுவுக்கு தெரிவித்திருந்தார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு ”மனித வள” நிறுவன மூலமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது!
செய்திகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு ”மனித வள” நிறுவன மூலமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது!

நிரந்தர வருமானமற்ற தொழிலாளர்கள், நாட்டில் அவ்வப்போது அமுல்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாங்கத்திடமிருந்து மத்திய வங்கிக்கு உத்தரவு! புதிய பண வாரியக் குழுவை நியமிக்கவும்
செய்திகள்

அரசாங்கத்திடமிருந்து மத்திய வங்கிக்கு உத்தரவு! புதிய பண வாரியக் குழுவை நியமிக்கவும்

நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட மத்திய வங்கியின் நாணய வாரியத்தை மாற்றுமாறு மத்திய வங்கிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கிழக்கில் தொல்பொருள் பாரம்பரியத்தைக் கண்டறிய சிங்கள விஷேட அதிரடி குழு !
செய்திகள்

கிழக்கில் தொல்பொருள் பாரம்பரியத்தைக் கண்டறிய சிங்கள விஷேட அதிரடி குழு !

ஜனாதிபதி கோதபாய ­­கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரியத்தை கண்டறிய சிங்கள விஷேட அதிரடி குழு ஒன்றை நிறுவி அதனை விஷேட வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு