Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

வட கடலில் தெற்கு மீனவர்களுக்கு எதிராக போராட்டம்!

T

The Leader Desk

ஜூன் 16, 2020 • 5:07 PM

வட கடலில் தெற்கு மீனவர்களுக்கு எதிராக போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான போராட்டத்தில் அப்பகுதி மீனவர்களும் கலந்து கொண்டனர்.
  • இது குறித்து காவல்துறை மற்றும் கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டாலும், இதுவரை இது தடுக்கப்படவில்லை என்று செல்வராசா கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
  • போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திர குமார், தெற்கில் உள்ள மீனவர்களுக்கு மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அரசாங்கமும் கடற்படையும் உதவுவதாக குற்றம் சாட்டினார்.
எழுத்து அளவு:

முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான போராட்டத்தில் அப்பகுதி மீனவர்களும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திர குமார், தெற்கில் உள்ள மீனவர்களுக்கு மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அரசாங்கமும் கடற்படையும் உதவுவதாக குற்றம் சாட்டினார்.

இது குறித்து காவல்துறை மற்றும் கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டாலும், இதுவரை இது தடுக்கப்படவில்லை என்று செல்வராசா கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

தெற்கு மீனவர்கள் வடக்கில் மீன்பிடிப்பதால் வடமராச்சி கிழக்கு மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கி மீனவர்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர் என்று கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வட கடலில் தெற்கு மீனவர்களுக்கு எதிராக போராட்டம்! | Tamil Leader | We Lead the Nation