முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாயகொட உட்பட சில உறுப்பினர்கள் மனித உரிமை ஆணையத்திற்கு முறைப்பாடு செய்ய வந்த வேளையில் கொரோனா பரம்பல் காரணமாக இலத்திரனியல் மற்றும் தொலைபேசி ஊடாக மாத்திரமே முறைப்பாடு செய்ய முடியுமென அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியொருவர் கூறியதையடுத்து இலத்திரனியல் மூலமாக முறைப்பாடு செய்யப்ப்டது.
அமைதிப் போராட்டத்தில் ஈடுபடடவர்களை தாக்கி கைது செய்தமை தொடர்பில் மனித உரிமை ஆணையத்தில் முறைப்பாடு!
T
The Leader Desk
ஜூன் 14, 2020 • 5:44 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- முன்னிலை சோஷலிஸக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதியான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களை பொலிஸார் படுமோசமாகத் தாக்கி அடாவடித்தனமாக கைது செய்தமைக்கு எதிராக முன்னிலை சோஷலிஸக் கட்சி கடந்த 12ம் திகதி மனித உரிமைய ஆணையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

