Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●

செய்திகள்

Showing page 1129 of 1199 (17,984 articles)

2ம் கட்ட பரிசோதனையிலுள்ள இந்திய தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி!
செய்திகள்

2ம் கட்ட பரிசோதனையிலுள்ள இந்திய தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி!

இந்திய நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்டு 2ம் கட்ட பரிசோதனையிலுள்ள கொவிட் – 19 வைரஸ் தடுப்பூசியை இந்நாட்டில் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லீட் நிவ்ஸ் இணையத்தளம் கூறுகிறது

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் நால்வர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் நால்வர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா வைரசினால் மரணிக்கும் முஸ்லிம்களின் மையித்தை நல்லடக்கம் செய்ய ஜனாதிபதி அனுமதி!
செய்திகள்

கொரோனா வைரசினால் மரணிக்கும் முஸ்லிம்களின் மையித்தை நல்லடக்கம் செய்ய ஜனாதிபதி அனுமதி!

ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பில் கொரோனா வைரசினால் இறக்கும் முஸ்லிம்களின் உடலை நல்லடக்கம் செய்ய ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித் துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
12ஆம் திகதி நாடாளுமன்றம் 10 மணிக்கு கூடும்!
செய்திகள்

12ஆம் திகதி நாடாளுமன்றம் 10 மணிக்கு கூடும்!

2020 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முன்வைக்கப்படும் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி வியாழக்கிழமை நாடாளுமன்ற அமர்வை முற்பகல் 10 மணி முதல் இரவு 08 மணிவரை நடத்துவதற்கு நாடாளுமன்ற

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க அரசாங்கத்திடம் எந்தவிதமான திட்டமும் இல்லை! புபுது ஜயகொட
செய்திகள்

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க அரசாங்கத்திடம் எந்தவிதமான திட்டமும் இல்லை! புபுது ஜயகொட

கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்திடம் எந்தவிதமான உபாய ரீதியிலான திட்டமும் இல்லையென்பது தெரிகிறதென முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட ஊடக சந்திப்பின்போது கூறினார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா தொற்றுக்கு பயந்து சாரதி தற்கொலை!
செய்திகள்

கொரோனா தொற்றுக்கு பயந்து சாரதி தற்கொலை!

கொரோனா தொற்றி இறந்துவிடுவோம் என்ற பயத்தின் காரணமாக நாகொட வைத்தியசாலை பணியாளர்களை ஏற்றிச் செல்லும் இ.போ.ச ஓட்டுநரொருவர் நேற்று (8) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க ஆலோசனை!
செய்திகள்

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க ஆலோசனை!

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பான நீதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் நீதி அமைச்சர் முன்வைத்துள்ள கோரிக்கை!
செய்திகள்

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் நீதி அமைச்சர் முன்வைத்துள்ள கோரிக்கை!

கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
நாட்டில் 35 ஆவது கொரோனா மரணம் பதிவு!
செய்திகள்

நாட்டில் 35 ஆவது கொரோனா மரணம் பதிவு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா தொற்றுக்கு உள்ளான 78 வயதுடைய நபரொருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
கமலா ஹாரிசின் வெற்றிக்கு பின்னால் அவரது குடும்பம்!
செய்திகள்

கமலா ஹாரிசின் வெற்றிக்கு பின்னால் அவரது குடும்பம்!

தமிழகத்தைத் தாய்வழிப் பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், தற்போது அமெரிக்க துணை அதிபராக தேர்வாகி இருக்கிறார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
பி.சி.ஆர் சோதனையை இராணுவத்திடம் ஒப்படைப்பது நாயின் வேலையை கழுதைக்கு ஒப்படைப்பது போன்றது!
செய்திகள்

பி.சி.ஆர் சோதனையை இராணுவத்திடம் ஒப்படைப்பது நாயின் வேலையை கழுதைக்கு ஒப்படைப்பது போன்றது!

நிபுணத்துவம் வாய்ந்த தொழில் நிபுணர்களுக்கு பதிலாக இராணுவத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றுநோயை கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ள விடயத்தை, யானைக் கால் நோய்க்கு மருந்து கட்டுவதைப்போல் சுகாதாரத் துறை புறந்தள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
சுற்றாடல் அழிவுக்கு அதிகாரிகளை குற்றம் சாட்டும் அமைச்சர்!
செய்திகள்

சுற்றாடல் அழிவுக்கு அதிகாரிகளை குற்றம் சாட்டும் அமைச்சர்!

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக வெளியாகும் தகவல்களை "தவறான செய்தி புனைகதை" என ஜனாதிபதி நிராகரித்த நிலையில், இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சுற்றுச்சூழல் அழிவுக்கான பொறுப்பை அரச அதிகாரிகள் மீது சுமத்தியுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
பொரளையில் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் 90%க்கு கோரோனா தொற்று உறுதி !
செய்திகள்

பொரளையில் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் 90%க்கு கோரோனா தொற்று உறுதி !

பொரளை நகர எல்லைக்குள் நடத்தப்பட்ட திடீர் PCR பரிசோதனையில் 90 வீதமானோருக்கு கொரோனா தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களை மத நம்பிக்கையின்படி 06 மாதகாலமாகியும் அடக்கம் செய்ய முடியவில்லை!
செய்திகள்

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களை மத நம்பிக்கையின்படி 06 மாதகாலமாகியும் அடக்கம் செய்ய முடியவில்லை!

கோவிட் 19 வைரஸ் காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களை மத நம்பிக்கையின்படி அடக்கம் செய்யும் உரிமையை பாதுகாப்பதற்கு உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் இருக்கும் நிலையில், இலங்கையில் அந்த உரிமை மறுக்கப்படுவது சம்பந்தமாக எதிர்க்கட்சியின் கவனம் திரும்பியுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
விளக்கமற்று கதைக்க வேண்டாம் அமைச்சரை சாடிய! நா.உ.சிறிதரன்
செய்திகள்

விளக்கமற்று கதைக்க வேண்டாம் அமைச்சரை சாடிய! நா.உ.சிறிதரன்

யாழ். மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இரணைமடு குளத்து நீரை கொண்டு வருவதில் அரசியல் பிரச்சினை இருக்கின்றதென்றால், அவற்றுக்கு தீர்வுகண்டு, இரணைமடு குடிநீர் திட்டத்தை யாழ்.மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் நிமல் லான்சா உறுதியளித்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு