Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●

செய்திகள்

Showing page 1121 of 1199 (17,984 articles)

உலக நாடுகள் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதித்துள்ள போது இலங்கையில் மட்டும் அப்படி நடக்காதது ஏன்! ராஜித
செய்திகள்

உலக நாடுகள் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதித்துள்ள போது இலங்கையில் மட்டும் அப்படி நடக்காதது ஏன்! ராஜித

இலங்கையை தவிர அனைத்து நாடுகளும் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதித்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ன தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
இன்று மாலை கொழும்பில் இறந்த முஸ்லிம்களின் உடல்களை கட்டாய தகனம் செய்வதற்கு எதிராக போராட்டம்!
செய்திகள்

இன்று மாலை கொழும்பில் இறந்த முஸ்லிம்களின் உடல்களை கட்டாய தகனம் செய்வதற்கு எதிராக போராட்டம்!

கொரோனா தொற்று காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான தடையை எதிர்த்து இன்று (13) மாலை 5.00 மணிக்கு அரசுக்கு எதிராக பொரெல்ல கனத்தை மைதானத்திற்கு முன் அமைதியான போராட்டம் இடம் பெற்றுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாங்கம் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதை விடுத்து வருமானத்தை உழைப்பதிலேயே குறியாக உள்ளது! சம்பிக்க ரணவக்க
செய்திகள்

அரசாங்கம் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதை விடுத்து வருமானத்தை உழைப்பதிலேயே குறியாக உள்ளது! சம்பிக்க ரணவக்க

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு பதில் வருமானத்தை உழைப்பதிலேயே அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த், கமலஹாசன் கட்சிகள் கூட்டணி யாரோடு!
செய்திகள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த், கமலஹாசன் கட்சிகள் கூட்டணி யாரோடு!

வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி எப்படி அமையும் என்ற கேள்விக்கு, விஜயகாந்த், கமலஹாசன் ஆகியோரது கட்சிகளின் நிலைப்பாடு இரண்டு வெவ்வேறு நிகழ்ச்சிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிப்பட்டது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
ஜனாஸா விடயத்தில் எந்த வித விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை! எச்.எம்.எம்.ஹரிஸ்
செய்திகள்

ஜனாஸா விடயத்தில் எந்த வித விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை! எச்.எம்.எம்.ஹரிஸ்

சமகால அரசியல் நிலைமைகள்,முஸ்லிகளின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பில் கலந்துரையாட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு இன்று நடைபெறுகிறது என, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம், ஹரிஸ் தெரிவித்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள யானை,மனித மோதல்!
செய்திகள்

இலங்கையில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள யானை,மனித மோதல்!

யானை - மனித மோதலால் உலகில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் இறக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது என்பது பொதுக் கணக்குகள் பற்றிய குழுவின் கூட்டத்தில் (கோபா) தெரியவந்துள்ளது. யானை – மனித

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
பாட்டலி சம்பிக ஜாதிக ஹெல உறுமய கட்சியிலிருந்து விட்டு வெளியேறினார்! Video
செய்திகள்

பாட்டலி சம்பிக ஜாதிக ஹெல உறுமய கட்சியிலிருந்து விட்டு வெளியேறினார்! Video

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அப்பதவியில் இருந்தும் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார் அத்துடன் கட்சியின் மேலும் சில உறுப்பினர்களும் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பது மனித உரிமை மீறல்! புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பது மனித உரிமை மீறல்! புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளத்தில் வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு தீப்பந்தம் ஏற்றி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
அனுராதபுர மாவட்டத்தில் 200 பேருக்கு எலிக் காய்ச்சல்!
செய்திகள்

அனுராதபுர மாவட்டத்தில் 200 பேருக்கு எலிக் காய்ச்சல்!

அனுராதபுரம் மாவட்டத்தில் ஜனவரி மாதம் தொடக்கம் இது வரைக்கும் 200 பேருக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதுடன் அதனால் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் அனுராதபுரம் மாவட்ட தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தேஜன சோமதிலக தெரிவித்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
அக்கரைப்பற்றில் 15வது நாளாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்கிறது!
செய்திகள்

அக்கரைப்பற்றில் 15வது நாளாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்கிறது!

அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டு கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மாலை முதல் நேற்று 10ம் திகதி 15 வது நாளாகவும்

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கினர் குற்றவாளிகள்!
செய்திகள்

அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கினர் குற்றவாளிகள்!

இலங்கை அமைச்சரவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர், ஊழல், மோசடி அல்லது கொலை குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளவர்கள் என சர்வதேச அளவிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
முதலாம் தரத்தில் பாடசாலைகளில் 35 மாணவர் கொள்கையை மீறும் கல்விச் செயலாளர்!
செய்திகள்

முதலாம் தரத்தில் பாடசாலைகளில் 35 மாணவர் கொள்கையை மீறும் கல்விச் செயலாளர்!

அடுத்த வருடம் முதல் முதலாம் தரத்தில் மாணவர்களின் எண்ணிக்கை 35ஆக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள கல்விச் செயலாளரே, வரம்பிற்கு அப்பாற்பட்டு பிரபலமான பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
மஹர துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை எரிக்கத் தடை!
செய்திகள்

மஹர துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை எரிக்கத் தடை!

மஹர சிறைச்சாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 11 கைதிகளின் உடல்களை தகனம் செய்ய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி நீதிமன்ற உத்தரவால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
ரத்கம ஆற்றில் உயிரிழந்த நிலையில் தேரரின் சடலம் மீட்பு!
செய்திகள்

ரத்கம ஆற்றில் உயிரிழந்த நிலையில் தேரரின் சடலம் மீட்பு!

ரத்கம கடுதம்பே பொல்கஸ்துவ பகுதி விஹாரை ஒன்றில் மத நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த தேரர் ரத்கம ஆற்றில் உயிரிழந்த நிலையில் தேரரின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளன.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
15ஆவது நாளாக தொடரும் இந்திய விவசாயிகளின் போராட்டம்!
செய்திகள்

15ஆவது நாளாக தொடரும் இந்திய விவசாயிகளின் போராட்டம்!

இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் வியாழக்கிழமை 15ஆவது நாளாக நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின்

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு