Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●

செய்திகள்

Showing page 1122 of 1199 (17,984 articles)

ரஜனி காந்தைப் போன்று சொல்வதைச் செய்வேன், செய்வதைச் சொல்வேன் என கூறுகின்றீர்கள்! டக்ளஸ் தேவானந்தாவுக்கு சாணக்கியன் பதில்
செய்திகள்

ரஜனி காந்தைப் போன்று சொல்வதைச் செய்வேன், செய்வதைச் சொல்வேன் என கூறுகின்றீர்கள்! டக்ளஸ் தேவானந்தாவுக்கு சாணக்கியன் பதில்

மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பாராளுமன்றில் வைத்து நீங்கள் நடிகர் ரஜினிகாந்தை போன்றவரா என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
தெற்காசியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துச் செல்கிறது!
செய்திகள்

தெற்காசியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துச் செல்கிறது!

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு (WHO) பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, பெண்கள் அதிகமாக துணைவரினால் வன்முறைக்குட்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
பிரேத அறைகளில் ஏற்கப்படாத நிலையில் உள்ள சடலங்களை எரிக்குமாறு ஆலோசனை!
செய்திகள்

பிரேத அறைகளில் ஏற்கப்படாத நிலையில் உள்ள சடலங்களை எரிக்குமாறு ஆலோசனை!

கொரோனா தொற்று காரணமாக இறந்த நிலையில், உறவினர்களால் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படாத உடல்களை தகனம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவிற்கு, சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா அறிவுறுத்தியுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவோம்! விவசாயிகள்
செய்திகள்

பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவோம்! விவசாயிகள்

வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு முன்மொழிந்த வரைவு யோசனையை நிராகரித்துள்ள விவசாயிகள், வரும் 12ஆம் தேதி டெல்லி - ஜெய்பூர் நெடுஞ்சாலையை முடக்குவதாக அறிவித்துள்ளனர்

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
சட்டவிரோத பதவி உயர்வு தொடர்பாக கல்வி அமைச்சுக்கு எதிராக குற்றச்சாட்டு!
செய்திகள்

சட்டவிரோத பதவி உயர்வு தொடர்பாக கல்வி அமைச்சுக்கு எதிராக குற்றச்சாட்டு!

இலங்கை பாடசாலை அதிபர் பதவிகளுக்கு, பதில் அதிபர்களை சட்டவிரோதமாக தரமுயர்த்தும் ஏற்பாடுகளை கல்வி அமைச்சு எடுத்து வருவதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
ஷானி அபேசேகரவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது!
செய்திகள்

ஷானி அபேசேகரவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. போலி சாட்சியம் தயாரித்து, நீதிமன்றத்தை பிழையாக வழிநடாத்தியமை உள்ளிட்ட

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
அவருக்கு துப்பாக்கிச் சூடு படவில்லை அவர் சுடப்பட்டார்! உயிரிழந்த கைதி ஒருவரின் சகோதரி
செய்திகள்

அவருக்கு துப்பாக்கிச் சூடு படவில்லை அவர் சுடப்பட்டார்! உயிரிழந்த கைதி ஒருவரின் சகோதரி

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது தனது சகோதரர் வேண்டுமென சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக, உயிரிழந்த கைதி ஒருவரின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
கொவிட் வைரஸை ஒழிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சாதிக்காய் நோய்களுக்குப் பயன்படுத்தப்படுவதல்ல! வைத்தியர் விஜேரத்ன
செய்திகள்

கொவிட் வைரஸை ஒழிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சாதிக்காய் நோய்களுக்குப் பயன்படுத்தப்படுவதல்ல! வைத்தியர் விஜேரத்ன

தம்மிக பண்டார என்பவரினால் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட கொவிட் வைரஸை ஒழிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சாதிக்காயாக இருந்தாலும் அது சம்பந்தமான நோய்களுக்குப் பயன்படுத்தப்படுவதல்ல என ஆயுர்வேத விசேட வைத்தியர் ஆனந்த விஜேரத்ன கூறுகிறார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை! கம்மன்பில
செய்திகள்

இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை! கம்மன்பில

இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் உதயகம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
வெனிசுவேல பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி நிகொலஸ் மடுரோவின் கூட்டணிக்கு வெற்றி!
செய்திகள்

வெனிசுவேல பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி நிகொலஸ் மடுரோவின் கூட்டணிக்கு வெற்றி!

பிரதான எதிர்கட்சிகள் புறக்கணித்த வெனிசுவேல பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி நிகொலஸ் மடுரோவின் கட்சி மற்றும் அவரது கூட்டணி வெற்றியீட்டி இருப்பதாக ஆரம்ப முடிவுகள் தெரிவித்துள்ளன.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
கடந்த 5 வருடங்களில் கடமை நேரத்தில் 15 பொலிஸார் கொலை செய்யப்பட்டுள்ளனர்!
செய்திகள்

கடந்த 5 வருடங்களில் கடமை நேரத்தில் 15 பொலிஸார் கொலை செய்யப்பட்டுள்ளனர்!

கடந்த ஐந்து வருடங்களில் பதினைந்து பொலிஸ் அதிகாரிகள் குற்றங்களை தடுக்கும் சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
அக்கரைப்பற்று விவசாயிகளுக்கு வயல்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது!
செய்திகள்

அக்கரைப்பற்று விவசாயிகளுக்கு வயல்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது!

அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 500 இற்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய நிலங்களுக்கு செல்ல அனுமதி தரவேண்டும் என கோரி நேற்று அதிகாலை 5 மணிமுதல்

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
பிரிட்டனில் கொவிட்–19 நோய்த்தொற்று தடுப்பு மருந்து விநியோகம் இந்த வாரம் ஆரம்பம்!
செய்திகள்

பிரிட்டனில் கொவிட்–19 நோய்த்தொற்று தடுப்பு மருந்து விநியோகம் இந்த வாரம் ஆரம்பம்!

பிரிட்டனில் பைசர் - பயோ என்டெக் நிறுவனங்கள் தயாரித்துள்ள கொவிட்–19 நோய்த்தொற்றுத் தடுப்பு மருந்து விநியோகம் இந்த வாரம் ஆரம்பமாகிறது. அந்தத் தடுப்பு மருந்தைப் பெரிய அளவில் பயன்படுத்தவிருக்கும் முதல் நாடாக பிரிட்டன் மாறவுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
உடவத்தகெலே வனவிலங்கு பூங்காவில் திடீரென உயிரிழந்த குரங்குகள்!
செய்திகள்

உடவத்தகெலே வனவிலங்கு பூங்காவில் திடீரென உயிரிழந்த குரங்குகள்!

கண்டி நகருக்கு அருகில் உள்ள உடவத்தகெலே வனவிலங்கு பூங்காவில் கடந்த சில நாட்களாக திடீரென அதிகளவான குரங்குகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
எவ்வளவு நாட்கள் போராட்டத்தில் இருப்பீர்கள் "போராட்டம் முடியும்வரை இருப்போம்"!
செய்திகள்

எவ்வளவு நாட்கள் போராட்டத்தில் இருப்பீர்கள் "போராட்டம் முடியும்வரை இருப்போம்"!

டெல்லி அருகே நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து கிளம்ப முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் இருந்து விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் ரயில் மூலம் டெல்லி சென்று எப்படியோ போராடும் விவசாயிகளோடு போய்ச் சேர்ந்துகொண்டனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு