Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

இன்று மாலை கொழும்பில் இறந்த முஸ்லிம்களின் உடல்களை கட்டாய தகனம் செய்வதற்கு எதிராக போராட்டம்!

T

The Leader Desk

டிசம்பர் 13, 2020 • 3:28 PM

இன்று மாலை கொழும்பில் இறந்த முஸ்லிம்களின் உடல்களை கட்டாய தகனம் செய்வதற்கு எதிராக போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொவிட் தொற்றுநோயால் இறந்த 20 நாள் குழந்தையை அவரது பெற்றோரிடம் கூட காட்டாமல் தகனம் செய்ததை எதிர்த்து இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • லண்டனிலும் போராட்டங்கள் இலங்கையில் கொவிட் தொற்றுநோயால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை எதிர்த்து லண்டனில் வசிக்கும் இலங்கையர் குழு ஒன்று அமைதியான போராட்டம் ஒனறை நடத்தியது.
  • கொவிட் வைரசில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும், கல்லறை வாயிலில் ஒரு வெள்ளை நாடாவைக் கட்டவும், அமைதியான போராட்டத்திற்கு வரவும் என பங்கேற்பவர்கள் அனைவரையும் அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர்.
எழுத்து அளவு:

கொவிட் தொற்றுநோயால் இறந்த 20 நாள் குழந்தையை அவரது பெற்றோரிடம் கூட காட்டாமல் தகனம் செய்ததை எதிர்த்து இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொவிட் வைரசில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும், கல்லறை வாயிலில் ஒரு வெள்ளை நாடாவைக் கட்டவும், அமைதியான போராட்டத்திற்கு வரவும் என பங்கேற்பவர்கள் அனைவரையும் அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

லண்டனிலும் போராட்டங்கள்

இலங்கையில் கொவிட் தொற்றுநோயால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை எதிர்த்து லண்டனில் வசிக்கும் இலங்கையர் குழு ஒன்று அமைதியான போராட்டம் ஒனறை நடத்தியது.

இந்த போராட்டம் நேற்று (டிசம்பர் 12) லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்னிலையில் நடைபெற்றது, மேலும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி அடக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், உலகெங்கிலும் ஏராளமான நாடுகள் கொவிட் தொற்றுநோயால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

உலக நாடுகள் இப்படி நடக்கையில் , இலங்கை அதிகாரிகள் ஐ.நா. வின் வழிகாட்டுதல்களை நிராகரிக்கின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...