Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●

செய்திகள்

Showing page 1098 of 1200 (17,991 articles)

பூசா சிறைச்சாலை பற்றிய ஒரு எச்சரிக்கை!
செய்திகள்

பூசா சிறைச்சாலை பற்றிய ஒரு எச்சரிக்கை!

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றதைப் போன்று, ஒரு படுகொலையை பூசா சிறைச்சாலையிலும் மேற்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதா என, கைதிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாட்டின் முன்னணி குழு கேள்வி எழுப்பியுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
சீலரத்ன தேரர் கிரிக்கெட் உப தலைவர் போட்டிக்கு விண்ணப்பித்துள்ளார்!
செய்திகள்

சீலரத்ன தேரர் கிரிக்கெட் உப தலைவர் போட்டிக்கு விண்ணப்பித்துள்ளார்!

இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை பத்ரமுல்ல சீலரத்ன தேரர் கையளித்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
மகனைக் காணாமலேயே தாயார் மரணம்! காணாமல் போன மகனைத் தேடிய மற்றொரு தாயின் சோகம்!
செய்திகள்

மகனைக் காணாமலேயே தாயார் மரணம்! காணாமல் போன மகனைத் தேடிய மற்றொரு தாயின் சோகம்!

காணாமல்போன தனது மகனைத் தேடியலைந்து போராடி நீதி கோரி வந்த தாயொருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.வவுனியா மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது-61) என்ற தாயாரே நேற்று செவ்வாய்க்கிழமை மரணமானார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
மைத்ரிபால ரணில் சந்திப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஐதே.க அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டில்லை!
செய்திகள்

மைத்ரிபால ரணில் சந்திப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஐதே.க அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டில்லை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இறுதி அறிக்கை நேற்று வெளியிடப்பட்டதன் பிற்பாடு விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இராணுவத் தளபதிக்கு 'தொலை பேசி அழைப்பு ' எடுத்ததாக கூறி ரிஷாட் மீது உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழு குற்றச்சாட்டு! video
செய்திகள்

இராணுவத் தளபதிக்கு 'தொலை பேசி அழைப்பு ' எடுத்ததாக கூறி ரிஷாட் மீது உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழு குற்றச்சாட்டு! video

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டதாக கூறப்பட்ட நபரொருவரை பற்றி அறிந்து கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இராணுவ தளபதிக்கு தொலைபேசி மூலம் அழைப்பொன்றை எடுத்து உதவி பெற முயற்சித்ததாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
முஸ்லிம் தலைவர்கள் இம்ரான் கானை சந்திப்பதில் இருந்து அரசாங்கம் தடுக்கிறது!
செய்திகள்

முஸ்லிம் தலைவர்கள் இம்ரான் கானை சந்திப்பதில் இருந்து அரசாங்கம் தடுக்கிறது!

பாகிஸ்தான் பிரதமர் இலங்கையில் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறித்து பேசுவதற்கான வாய்ப்பை தடுத்ததாக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது குற்றச் சாட்டை முன்வைத்துள்ளன.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
முன்னாள் ஜனாதிபதி மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள்!முன்னாள் பிரதமர் தப்பினார்!
செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள்!முன்னாள் பிரதமர் தப்பினார்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய பரிந்துரைத்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
தண்ணீரை விற்று வருமானம் ஈட்ட முயற்சிக்கும் பந்துல!
செய்திகள்

தண்ணீரை விற்று வருமானம் ஈட்ட முயற்சிக்கும் பந்துல!

பாரம்பரிய ஏற்றுமதிப் பொருட்களுக்கு மேலதிகமாக தண்ணீரை ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் அதிக வௌிநாட்டுச் செலாவணியை பெற முடியுமென்பதால், தண்ணீரை ஏற்றுமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
யு.என்.பி. 2024 இல் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஒரு நிரந்தர அரசாங்கம்! வஜிர அபேவர்தன
செய்திகள்

யு.என்.பி. 2024 இல் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஒரு நிரந்தர அரசாங்கம்! வஜிர அபேவர்தன

ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 2024 இல் நிரந்தர அரசாங்கம் அமைக்கப்படும் என்று ஐ.தே.க தெரிவித்துள்ளது. முன்னாள் உள்துறை மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
வில்பத்து அழிவில் அரசியல்வாதிகளின் தலையீடு அம்பலம்!
செய்திகள்

வில்பத்து அழிவில் அரசியல்வாதிகளின் தலையீடு அம்பலம்!

வில்பத்து தேசிய பூங்காவின் இடை வலய வனப் பிரதேசம் (Buffer zone) அரசியல்வாதிகளின் உதவியுடன் மேலும் அழிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் குழு குற்றம் சாட்டுகிறது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
சமிந்த வாஸ் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா!
செய்திகள்

சமிந்த வாஸ் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா!

இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ், உடனடியாக இராஜினாமா கடிதத்தை கையளித்தார்.இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படுவதற்கு இன்னும் சில மணிநேரங்களை இருக்கின்றன.இந்நிலையிலே​யே சமிந்த வாஸ், இராஜினாமா கடிதத்தை கையளித்தார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு