Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

சீலரத்ன தேரர் கிரிக்கெட் உப தலைவர் போட்டிக்கு விண்ணப்பித்துள்ளார்!

T

The Leader Desk

பிப்ரவரி 24, 2021 • 3:26 PM

சீலரத்ன தேரர் கிரிக்கெட் உப தலைவர் போட்டிக்கு விண்ணப்பித்துள்ளார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வட மாகாணத்தின் வன்னி மாவட்டத்தின் சென்.
  • அந்தவகையில், இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களைக் கையளித்ததாக சீலரத்ன தேரர் உறுதிப்படுத்தியுள்ளார்.
  • அந்தனிஸ் விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநித்துவப்படுத்தியே விண்ணப்பத்தை சீலரத்ன தேரர் கையளித்துள்ளார்.
எழுத்து அளவு:

வட மாகாணத்தின் வன்னி மாவட்டத்தின் சென். அந்தனிஸ் விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநித்துவப்படுத்தியே விண்ணப்பத்தை சீலரத்ன தேரர் கையளித்துள்ளார்.

அந்தவகையில், இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களைக் கையளித்ததாக சீலரத்ன தேரர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையானது இவ்வாண்டு மே 20ஆம் திகதியிலிருந்தான அடுத்த இரண்டாண்டுகளுக்கான புதிய சபையை தெரிவுசெய்யவுள்ளது.

விளையாட்டமைச்சில் இவ்வாண்டு மே மாதம் இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...