Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

தண்ணீரை விற்று வருமானம் ஈட்ட முயற்சிக்கும் பந்துல!

T

The Leader Desk

பிப்ரவரி 23, 2021 • 8:44 AM

தண்ணீரை விற்று வருமானம் ஈட்ட முயற்சிக்கும் பந்துல! 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜப்பானும் பிரான்ஸும் ஏற்கனவே உலக வர்த்தக சந்தைக்கு தண்ணீரை வழங்கி பெருமளவு வருமானத்தை பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
  • மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான நுவரெலியா ஹோப் தோட்டத்தில் நீர்க்குமிழ் சம்பந்தமாக ஹன்தான அடிப்படை கல்வி நிறுவனத்தின் பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வறிக்கையை வௌியிடும் நிகழ்வில் 20ம் திகதி உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
  • பேராசிரியர்களான சமன் செனவீர, ரொஹான் வீரசூரிய, அத்துல சேனாரத்ன, லக்மால் ஜயரத்ன ஆகியோர் மேற்கொண்ட இந்த ஆய்வின் மூலம் ஹோப் தோட்டத்திற்குரிய நீர்க்குமிழின் நீரை சுத்திகரிக்காமல் அருந்த முடியுமென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

ஜப்பானும் பிரான்ஸும் ஏற்கனவே உலக வர்த்தக சந்தைக்கு தண்ணீரை வழங்கி பெருமளவு வருமானத்தை பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான நுவரெலியா ஹோப் தோட்டத்தில் நீர்க்குமிழ் சம்பந்தமாக ஹன்தான அடிப்படை கல்வி நிறுவனத்தின் பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வறிக்கையை வௌியிடும் நிகழ்வில் 20ம் திகதி உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பேராசிரியர்களான சமன் செனவீர, ரொஹான் வீரசூரிய, அத்துல சேனாரத்ன, லக்மால் ஜயரத்ன ஆகியோர் மேற்கொண்ட இந்த ஆய்வின் மூலம் ஹோப் தோட்டத்திற்குரிய நீர்க்குமிழின் நீரை சுத்திகரிக்காமல் அருந்த முடியுமென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய அமைச்சர், வர்த்தகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொறுப்பு தனக்கிருப்பதாகவும், வர்த்தகச் சந்தையை பன்முகப்படுத்துவதன் மூலம் மேற்கு ஐரோப்பாவின் பக்கம் திரும்பியுள்ள சந்தையை ஆபிரிக்க, ஆசிய பிராந்தியங்களுக்கு திருப்ப வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...