செய்திகள்
Showing page 1099 of 1200 (17,991 articles)

ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில்!
ரயில் எஞ்சின் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பலவற்றை சேர்ந்த ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.

அரசாங்கத்தின் இரு தலைவர்களும் FAIL - ஹரின் பெர்னாண்டோ! video
நல்லாட்சி மக்களுக்கு மிகவும் சாதகமான காரியங்களைச் செய்தது. ஆனால் அவற்றை மக்களிடம் கூற முடியவில்லை.எங்களது தகவல் தொடர்பாடலில் பலவீனங்கள் இருந்தன அதுதான் காரணம். ஒரு அரசாங்கம்

அப்துல்கலாம் மோடியால் தான் ஜனாதிபதி ஆனார்!பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல்
பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கடந்த வெள்ளிக்கிழமை புனேயில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடி தான் அப்துல்கலாமை ஜனாதிபதி ஆக்கினார் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நாளை!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நாளை (22) ஆரம்பமாகவுள்ளது.

சாதாரண தரத்தில் சித்தி பெறாதவர்கள் நீதிபதிகள் தயாரித்த அறிக்கையை பரிசீலிப்பதா?
நீதிபதிகள் விசாரணை செய்து தயாரித்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கையை சாதாரண தரக் கூட சித்திபெறாத நபர்கள் பரிசீலனை செய்வதை ஏற்க முடியாது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மொட்டுவின் அடுத்த தலைவர் கோட்டா அல்ல பசில்!
சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பத்திரிகைக் குழுவின் தலைவர் கலாநிதி மஹிந்த பதிரன தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவை ஏற்கமுடியாது! பேராயர் மெல்கம் ரஞ்சித்
ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை மற்றும் தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக் குழுவின் அறிக்கையினை ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவை ஏற்கமுடியாது என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று அறிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி ஏந்தி போராட்டம்!
கிளிநொச்சியில், கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெற்ற போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி தாய்மார்கள் கண்ணீர் மல்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தனது கொள்கைக்கு எதிரானவர்களை கட்சியில் இருந்து நீக்கும் திகாம்பரம்!
தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜை, அம்முன்னணி அதிகாரபூர்வமாக வெளியேற்றியுள்ள நிலையில், திலகர் அணி உறுப்பினர்கள் சிலரும் தாமாகவே வெளியேறிவருகின்றனர்.

சம்பந்தனும் ஹக்கீமும் புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளை முன்வைத்துள்ளனர்!
புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக கருத்துக்களைக் கேட்டறியும் நிபுணர் குழுவிடம் இன்று பல கட்சிகள் தமது யோசனைகளை முன்வைத்துள்ளன.

ரஜினி காந்த் கமல் ஹாசன் திடீர் சந்திப்பு!
தமிழக, இந்திய மற்றும் உலக அளவிலான முக்கிய செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.மக்கள் நீதி கட்சி மய்யக் கட்சி தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துள்ளார்.

விமல் வீரவன்சவுடன் கலந்துரையாட ராஜித தயார்!
அமைச்சர் விமல் வீரவன்ச இப்போது அரசியல் அரங்கில் மிகவும் பிரபலமான நபராக மாறிவிட்டார் இதனடிப்படையில், 'சமகி ஜன பலவேகய' கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்ன அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடவிருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராஜாங்க அமைச்சரிடம் 1 பில்லியன் இழப்பீடு கோரி ரிஷாட் வழக்குத் தாக்கல்!
இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவிடம் ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

'சரி, கோதபாயவுடன் மோதிப் பார்ப்போமா ' ஜே.வி.பி தலைவர் அனுர video
"எங்கள் அரசியல் குடியுரிமை வெறும் அச்சுத்தாளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.எவ்வாறாயினும், சட்டவிரோதமாகவும், அநாகரீகமாகவும், ஊழல் ரீதியாகவும் குடியுரிமை பெறுவதற்கான உரிமையை ரத்து செய்ய ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சி தோற்கடிக்கப்படும் ”என்று ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.


