Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

இராணுவத் தளபதிக்கு 'தொலை பேசி அழைப்பு ' எடுத்ததாக கூறி ரிஷாட் மீது உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழு குற்றச்சாட்டு! video

T

The Leader Desk

பிப்ரவரி 24, 2021 • 1:50 PM

இராணுவத் தளபதிக்கு  'தொலை பேசி அழைப்பு ' எடுத்ததாக கூறி ரிஷாட் மீது உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழு குற்றச்சாட்டு! video

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதன்படி, பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்து காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளிடம் இனிமேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதை தடை செய்ய வேண்டும் என்று ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
  • முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
  • இராணுவத் தளபதிக்கு ரிஷார்ட் அழுத்தம் கொடுத்தாரா?
எழுத்து அளவு:

அதன்படி, பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்து காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளிடம் இனிமேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதை தடை செய்ய வேண்டும் என்று ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

 

இராணுவத் தளபதிக்கு ரிஷார்ட் அழுத்தம் கொடுத்தாரா? இல்லையா?இதோ உண்மைக் கதை

பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் கொலன்னாவையில் உள்ள ஒரு தொழிலதிபருக்கு செம்பு வழங்கியது குறித்து லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு மூலம் விசாரணை நடத்தவும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகின்றது.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் தொடர்ந்து விமர்சிப்பதை ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஏப்ரல் 16 முதல் 21 வரை இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விஜயம் செய்தபோது, ​​பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு எந்தவொரு முறையான நியமனத்தையும் வழங்காதது மற்றும் தாக்குதல் குறித்து விழிப்புடன் இருக்காததையிட்டும் ஐ.எஸ் அச்சுறுத்தலுக்கு அவர் வேண்டுமென்றே வழி வகுத்தார் என்றும் ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இராணுவத் தளபதிக்கு 'தொலை பேசி அழைப்பு ' எடுத்ததாக கூறி ரிஷாட் மீது உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழு குற்றச்சாட்டு! video | Tamil Leader | We Lead the Nation