Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●

செய்திகள்

Showing page 1100 of 1200 (17,991 articles)

மைத்திரிபால 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டி! பியதாச இறங்கி வேலை செய்கிறார்
செய்திகள்

மைத்திரிபால 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டி! பியதாச இறங்கி வேலை செய்கிறார்

2024 இல் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
விமலும் பிற கட்சித் தலைவர்களும் இன்று ஜனாதிபதியைச் சந்திக்கிறார்கள் தயாசிரியை தடுக்க முயற்சி!
செய்திகள்

விமலும் பிற கட்சித் தலைவர்களும் இன்று ஜனாதிபதியைச் சந்திக்கிறார்கள் தயாசிரியை தடுக்க முயற்சி!

இன்று (19) மாலை அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட 12 அரசு கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவை சந்திக்க வுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கைதிகளை பொலிசுக்கு அனுப்பிவைக்க அமைச்சரவை ஒப்புதல்!
செய்திகள்

கைதிகளை பொலிசுக்கு அனுப்பிவைக்க அமைச்சரவை ஒப்புதல்!

சந்தேக நபர்களைக் கண்காணிக்க காவல் நிலையங்களுக்கு அழைத்து மஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
அவுஸ்திரேலியாவில் பேஸ்புக் செய்திகளை முடக்குகிறதா?
செய்திகள்

அவுஸ்திரேலியாவில் பேஸ்புக் செய்திகளை முடக்குகிறதா?

அவுஸ்திரேலிய செய்தி நிறுவனங்களின் செய்திகளைப் பார்க்கவோ பகிரவோ முடியாத படி, அவுஸ்திரேலியாவில் இருக்கும் பேஸ்புக் நிறுவனம் தன் பயனர்களை முடக்கி இருக்கிறது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் தொடர்ந்து தகனம் செய்யப்படுவதையிட்டு அமெரிக்கா கவலை!
செய்திகள்

கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் தொடர்ந்து தகனம் செய்யப்படுவதையிட்டு அமெரிக்கா கவலை!

பாரபட்சத்தின் காரணமாக சடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தை நிறுத்த பிரதமரும் அரசாங்கமும் பின்வாங்குவது கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz தெரிவித்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் “நோயாளிகளை பராமரிப்பதில் பாதிப்பு ஏற்படும் அபாயம்”!
செய்திகள்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் “நோயாளிகளை பராமரிப்பதில் பாதிப்பு ஏற்படும் அபாயம்”!

​விசேட வைத்தியர்களின் வருடாந்த இடமாற்றப் பட்டியல்களைத் தயாரிப்பதில் தாமதம் ஏற்படுவதாக நாட்டின் முன்னணி சுகாதார சங்கம் எச்சரித்துள்ளதோடு, இதனால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நோயாளிகளின் பராமரிப்பு சேவைகளில் வீழ்ச்சி ஏற்படுமென, சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
46 நாட்களில் கடற்படையின் வலையில் சிக்கிய 179 இலங்கையர்கள்!
செய்திகள்

46 நாட்களில் கடற்படையின் வலையில் சிக்கிய 179 இலங்கையர்கள்!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 179 இலங்கையர்கள் கடந்த ஒன்றரை மாதத்திற்குள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேற்கு, கிழக்கு, வடக்கு, வடமேற்கு, வட-மத்திய மற்றும் தெற்கு

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
ரோயல் கல்லூரி விடயத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு சூழ்ச்சி!
செய்திகள்

ரோயல் கல்லூரி விடயத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு சூழ்ச்சி!

தலைநகரில் அமைந்துள்ள பிரபலமான ஆண்கள் கல்லூரின் ஒன்றின் அதிபரை நீக்கி, ஜனாதிபதி ஆணைக்குழு ஊடாக ஓய்வுபெற்ற அதிபரை நியமிக்க சதித்திட்டம் தீட்டப்படுவதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று குற்றம் சாட்டுகிறது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன்! ராகுல் காந்தி
செய்திகள்

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன்! ராகுல் காந்தி

எனது தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது உருக்கமாகப் பேசினார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையில் பாஜக ஆரம்பிக்கும் நோக்கம் உள்ளது! சிவசேனை அமைப்பின் தலைவர்
செய்திகள்

இலங்கையில் பாஜக ஆரம்பிக்கும் நோக்கம் உள்ளது! சிவசேனை அமைப்பின் தலைவர்

பாரதிய ஜனதா கட்சி நேபாளம் மற்றும் இலங்கையில் தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான அமித் ஷாவை மேற்கோள்காட்டி திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் வெளியிட்ட கருத்து இலங்கையில் பேசு பொருளாக மாறியுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
வைத்தியசாலை சுகாதார கனிஷ்ட உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
செய்திகள்

வைத்தியசாலை சுகாதார கனிஷ்ட உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து, வைத்தியசாலை சுகாதார கனிஷ்ட உத்தியோகத்தர்கள் இன்று (17) அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க், நைஜீரியாவில் தொற்று
செய்திகள்

புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க், நைஜீரியாவில் தொற்று

கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.சில மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரிட்டனில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
உலகில் நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய பெரும்பாலான உயிரினங்கள் இலங்கையில் அழிவின் விளிம்பில்!
செய்திகள்

உலகில் நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய பெரும்பாலான உயிரினங்கள் இலங்கையில் அழிவின் விளிம்பில்!

கடந்த பத்து வருடங்களில் நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய பெரும்பாலான உயிரினங்கள் இலங்கையில் அழிவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
சிறுவர்களின் பாதுகாப்பிற்கான தேசிய நிறுவனத்தின் பணிகள் குறித்து கோப் குழு குற்றச்சாட்டு!
செய்திகள்

சிறுவர்களின் பாதுகாப்பிற்கான தேசிய நிறுவனத்தின் பணிகள் குறித்து கோப் குழு குற்றச்சாட்டு!

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறும் இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பதற்கான தேசிய நிறுவனத்தின் பணிகள் குறித்து நாடாளுமன்றக் கோப் குழு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கெஹலியவின் மர நடுகை விழாவின் பின்னர் பாடசாலை நிகழ்வுகளுக்குத் தடை!
செய்திகள்

கெஹலியவின் மர நடுகை விழாவின் பின்னர் பாடசாலை நிகழ்வுகளுக்குத் தடை!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் மர நடுகை நிகழ்வில் ஈடுபட்டமைக்கு, ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளன.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு